இந்தியர்களுக்கு நிரந்தர வதிவிட வாய்ப்பை வழங்கும் உலகின் மகிழ்ச்சியான நாடு

India Finland Permanent Residents
By Ragavan Sep 11, 2025 08:45 AM GMT
Report

உலகின் மகிழ்ச்சியான நாடான பின்லாந்து, இந்தியர்களுக்கு நிரந்தர வதிவிட (Permanent Residency) வாய்ப்பை வாழங்குகிறது.

பின்லாந்து அரசு, இந்தியர்களுக்காக ஒரு புதிய நிரந்தர வதிவிட திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உருவாக்கப்படும் முதல் சூப்பர் பல்கலைக்கழகம்

பிரித்தானியாவில் உருவாக்கப்படும் முதல் சூப்பர் பல்கலைக்கழகம்

உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக 8-வது ஆண்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பின்லாந்து, இயற்கை அழகு நிறைந்த, சுத்தமான நகரங்கள் மற்றும் உயர்ந்த வாழ்க்கை தரத்திற்கு பெயர் பெற்ற நாடாகும்.

இப்போது, இந்தியர்கள் இந்த நாட்டில் நிரந்தரமாக வாழ, வேலை செய்ய மற்றும் குடும்பத்துடன் எதிர்காலத்தை கட்டமைக்க வாய்ப்பு பெறுகிறார்கள்.

Finland PR for Indians 2025, Finland permanent residency eligibility, Finland immigration rules 2025, happiest country PR scheme, Finland A permit requirements, Finland visa for Indian citizens, Finnish PR benefits for families, Finland work and settle Indians, Finland residency income criteria, Finland PR application process

Finland PR பெறுவதற்கு முக்கிய நிபந்தனைகள்

  • A வகை தற்காலிக வதிவிட அனுமதியில் (Residence Permit) 4-5 ஆண்டுகள் தொடர்ந்து வாழ வேண்டும். 2026 முதல் இது 6 ஆண்டுகளாக மாற்றப்படும்.
  • அந்த காலத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பின்லாந்தில் வாழ்ந்திருக்க வேண்டும்.
  • குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 40,000 யூரோ அல்லது பின்லாந்து அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் மற்றும் 2ஆண்டுகள் வேலை அனுபவம் அல்லது உயர்நிலை பின்லாந்து/சுவீடன் மொழி திறன் (C1) மற்றும் 3 ஆண்டுகள் வேலை அனுபவம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்.

கனடாவில் 80 சதவீத இந்திய மாணவர்களுக்கு விசா மறுப்பு

கனடாவில் 80 சதவீத இந்திய மாணவர்களுக்கு விசா மறுப்பு

PR பெறுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • கால வரம்பின்றி வாழும் மற்றும் வேலை செய்யும் உரிமை
  • குடும்ப உறுப்பினர்களுக்கு sponsor செய்யும் வாய்ப்பு
  • முழுமையான சுகாதார சேவைகள், சமூக பாதுகாப்பு, பள்ளி கல்வி, வேலை இழப்பு உதவி மற்றும் ஓய்வூதியங்கள்
  • பெரும்பாலான Schengen நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம்
  • வீட்டு வசதி, கடன் மற்றும் நிதி திட்டங்களுக்கு மேம்பட்ட அணுகல்

இந்த வாய்ப்பு, இந்தியர்களுக்கு உயர்தர வாழ்க்கையை நோக்கி ஒரு புதிய பாதையை திறக்கிறது.

இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்ட 5,000 AK-203 துப்பாக்கிகள்

இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்ட 5,000 AK-203 துப்பாக்கிகள்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Finland PR for Indians 2025, Finland permanent residency eligibility, Finland immigration rules 2025, happiest country PR scheme, Finland A permit requirements, Finland visa for Indian citizens, Finnish PR benefits for families, Finland work and settle Indians, Finland residency income criteria, Finland PR application process 
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

இறுப்பிட்டி, திருவையாறு

17 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US