Fast charging வசதியுடன் அறிமுகமான புதிய Earbuds...விலை எவ்வளவு தெரியுமா?

By Yashini Sep 12, 2023 10:55 AM GMT
Report

Fire-bolt நிறுவனம் Fire Pods Aura Earbuds மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

முன்னதாக ஜனவரி மாத வாக்கில் அறிமுகமான Fire Pots Ninja 601 மாடல் வரிசையில், இந்த Earbuds அறிமுகமாகி இருக்கிறது.

இதனுடைய அம்சங்கள் 

In-ear ரக டிசைன் கொண்டிருக்கும் புதிய Earbuds 10 மில்லிமீட்டர் Dynamic drivers, 3D Surround sound base effects கொண்டிருக்கிறது.

earbuds/இயர்பட்ஸ்  

இந்த Earbudsல் Quad mic AIENC வசதி உள்ளது.இது அழைப்புகளின் போது வெளிப்புற சத்தத்தை தடுத்து நிறுத்தி, தெளிவான தகவல் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கிறது.

புதிய Fire Pots Aura மாடலில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பேட்டரி Backup வழங்குகிறது.இத்துடன் இதில் உள்ள Fast charging வசதி காரணமாக இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 நிமிடங்களுக்கு playback பெற முடியும்.

earbuds/இயர்பட்ஸ்

இதில் USB Type C port வழங்கப்பட்டு இருக்கிறது.இத்துடன் 40ms வரையிலான Low-latency gaming mode, Bluetooth 5.3, IPX4 Quality splash resistant வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Fire-Bolt Fire Pods Aura Earbuds Blue, Green, Black, Grey, Pink, White and Sky Blue நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US