கத்தார் உலகக்கோப்பை நகருக்கு அருகே பாரிய தீ விபத்து! வெளியான புகைப்படங்கள்

Qatar FIFA World Cup
By Sivaraj Nov 26, 2022 11:52 AM GMT
Report

கத்தாரின் உலகக்கோப்பை நகரில் உள்ள ரசிகர் கிராமத்திற்கு அருகே பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர் கிராமம்

கத்தாரின் லுசைல் நகரில் ரசிகர்கள் தங்குவதற்காக தற்காலிக கிராமம் அமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கூடாரங்களைக் கொண்ட இந்த கிராமத்தில் ரசிகர்கள் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ரசிகர் கிராமத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. லுசைல் மைதானத்தில் இருந்து இரண்டு மைல் தொலைவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கத்தார் உலகக்கோப்பை நகருக்கு அருகே பாரிய தீ விபத்து! வெளியான புகைப்படங்கள் | Fire Breaks Near Fans Village In Qatar Fifa

உயிர்சேதம் இல்லை

கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பாதுகாப்பு படையினர் எந்த எந்தவித காயமும் இன்றி தீயை கட்டுப்படுத்தியதாகவும், தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தினால் வானத்தில் கரும் புகைமூட்டம் எழுந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரசிகர் கிராமத்தில் இரண்டு படுக்கைகள் கொண்ட சுமார் 1,800 கூடாரங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.    

கத்தார் உலகக்கோப்பை நகருக்கு அருகே பாரிய தீ விபத்து! வெளியான புகைப்படங்கள் | Fire Breaks Near Fans Village In Qatar Fifa

கத்தார் உலகக்கோப்பை நகருக்கு அருகே பாரிய தீ விபத்து! வெளியான புகைப்படங்கள் | Fire Breaks Near Fans Village In Qatar Fifa

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US