போர்க்கப்பல் மூழ்கிய பிறகு...முதல்முறையாக உலகிற்கு காட்டப்பட்ட மாலுமிகள்: ரஷ்யா அதிரடி!

russia ukraine war crew putin warship sinking moskva flagship sailors
By Thiru Apr 16, 2022 10:20 PM GMT
Report

கருங்கடலில் மூழ்கிய ரஷ்யாவின் அதிபயங்கர மற்றும் முதன்மை போர் கப்பலான மாஸ்க்வாவில் இருந்து உயிர் பிழைத்ததாக அறிவிக்கப்பட்ட ரஷ்ய மாலுமிகளை முதல் முறையாக உலகிற்கு அந்த நாடு வெளிக்காட்டியுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலில் முன்னிலை வகித்த ரஷ்யாவின் போர் கப்பல் "மாஸ்க்வா" சில நாள்களுக்கு முன்பு அதிலிருந்த வெடிமருந்து வெடித்ததில் சேதமடைந்து, பின் அதனை துறைமுகத்திற்கு இழுத்து வரும் போது கடல் சீற்றத்தில் சிக்கி தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

இதற்கு மாறாக ரஷ்யாவின் சோவியத் கால போர் கப்பலை தங்கள் நாட்டு ராணுவத்தின் கப்பல் தடுப்பு நெப்டியூன் ஏவுகணைகள் மூலமே அழித்ததாகவும் அதில் அந்த கப்பலின் தளபதி அன்டன் குப்ரின் கப்பலில் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்து வருகிறது.

இருப்பினும், கருங்கடலின் தண்ணீருக்குள் மூழ்கிய மாஸ்க்வா-வில் இருந்த 510 வீரர்களையும் ரஷ்யா உயிருடன் மீட்டுவிட்டதாக ஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

ஆனால் அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் அதற்கு எதிராக, மாஸ்க்வா கப்பலின் மாலுமிகள் பெரும்பாலானோர் கப்பல் மூழ்கும் போதே உயிரிழந்து விட்டதாக தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

போர்க்கப்பல் மூழ்கிய பிறகு...முதல்முறையாக உலகிற்கு காட்டப்பட்ட மாலுமிகள்: ரஷ்யா அதிரடி! | First Pictures Of Russia Moskva Crew Since Sinking

இந்தநிலையில், ரஷ்ய துறைமுகமான செவாஸ்டோபோலில் மாஸ்க்வா கப்பலின் மாலுமிகள் அணிவகுத்து நிற்க, அவர்களை ரஷ்ய கடற்படையின் தலைமைத் தளபதி அட்மிரல் நிகோலே யெவ்மெனோவ் அவர்களால் மேற்பார்வையிட்டார்.

மேலும் மாஸ்க்வா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமி குழுக்கள் ரஷ்ய நாட்டிற்காக தங்கள் சேவையை தொடர்வார்கள் என யெவ்மெனோவ் தெரிவித்ததாக அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

போர்க்கப்பல் மூழ்கிய பிறகு...முதல்முறையாக உலகிற்கு காட்டப்பட்ட மாலுமிகள்: ரஷ்யா அதிரடி! | First Pictures Of Russia Moskva Crew Since Sinking

ரஷ்யாவின் மிகப் பயங்கரமான மற்றும் சோவியத் கால போர் கப்பல் தண்ணீருக்குள் மூழ்கிய பிறகு அதன் மாலுமிகள் முதல் முறையாக வெளியில் தென்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

பிரித்தானிய கைதிக்கு மாற்றாக...ரஷ்ய சார்பாளர் மனைவியின் ஒப்பந்தம்: போரிஸ் செய்வாரா?

8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US