சவூதி அரேபிய வரலாற்றில் முதல்முறை., பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க முடிவு

Saudi Arabia
By Ragavan Mar 27, 2024 03:00 PM GMT
Report

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா (Saudi Arabia) சமீபத்தில் ஒரு முடிவை எடுத்துள்ளது.

நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக சர்வதேச அரங்கில் நடைபெறும் அழகிப் போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சம்பளம்., வேலை வாய்ப்புகள் 16 சதவீதம் அதிகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் சம்பளம்., வேலை வாய்ப்புகள் 16 சதவீதம் அதிகரிப்பு

இதன் ஒரு கட்டமாக, பேஷன் துறையில் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் பிரபஞ்ச அழகி நிகழ்வில் பங்கேற்கத் தயாராக உள்ளார்.

இதற்காக ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) என்ற 27 வயது அழகி இந்தப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த விடயத்தை ரூமி சமூக வலைதளம் மூலம் தெரிவித்தார்.

Saudi Arabia, Miss Universe 2024, Rumy Alqahtani, Saudi Arabia to participate in Miss Universe pageant, சவூதி அரேபிய வரலாற்றில் முதல்முறை., பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க முடிவு

சவூதி அரேபியா இப்போட்டிகளில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும், மேலும் மிஸ் யுனிவர்ஸ் 2024 (Miss Universe 2024) போட்டிகளில் பங்கேற்பது பெருமையாக உள்ளது.

இந்நிலையில், சர்வதேச அழகிப் போட்டியில் பங்கேற்கும் முதல் சவுதி இளம் பெண் என்ற பெருமையை ரூமி பெறுவார்.

துரோகத்திற்கு பின் அமைந்த அழகான வாழ்க்கை.,திரைப்படத்தை மிஞ்சும் தினேஷ் கார்த்திக்கின் காதல் கதை

துரோகத்திற்கு பின் அமைந்த அழகான வாழ்க்கை.,திரைப்படத்தை மிஞ்சும் தினேஷ் கார்த்திக்கின் காதல் கதை

73வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிகள் மெக்சிகோவில் நடைபெறவுள்ளன. இதில் சவுதி அரேபியா முதல் முறையாக பங்கேற்கிறது.

Saudi Arabia, Miss Universe 2024, Rumy Alqahtani, Saudi Arabia to participate in Miss Universe pageant, சவூதி அரேபிய வரலாற்றில் முதல்முறை., பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க முடிவு

ஆனால், ரியாத் நகரைச் சேர்ந்த ரூமி ஏற்கனவே பல அழகுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற Miss and Mrs Global Asian போட்டியிலும் பங்கேற்றார்.

பூமியில் விழுந்த விண்கல் யாருக்குச் சொந்தம்? நில உரிமையாளருக்கு ஆதரவாக திரும்பிய தீர்ப்பு

பூமியில் விழுந்த விண்கல் யாருக்குச் சொந்தம்? நில உரிமையாளருக்கு ஆதரவாக திரும்பிய தீர்ப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   
Saudi Arabia, Miss Universe 2024, Rumy Alqahtani, Saudi Arabia to participate in Miss Universe pageant
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US