வாந்தியால் கோடீஸ்வரராக மாறிய ஏழை மீனவன்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? மலைக்க வைக்கும் ஒரு செய்தி

money Fisherman Whale vomit
By Raju Oct 07, 2021 06:20 AM GMT
Report

தாய்லாந்தில் திமிங்கலம் வாந்தி எடுத்ததால் அதன் மூலம் ஏழை மீனவர் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

நரோங் பெட்சராஜ் என்ற மீனவர் கடலுக்குள் சென்றுவிட்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நியோம் கடற்கரையில் அவர் விசித்திரமான கட்டி போன்ற ஒரு பொருளை கண்டார்.

பின்னர் தான் அது திமிங்கலம் வாந்தி எடுத்ததில் இருந்து வந்தது என்பதை உணர்ந்தார். இதை பணமாக்கலாமா என அவருக்கு சந்தேகம் வந்த நிலையில் அதை எடுத்து கொண்டு சோன்க்லா பல்கலைக்கழத்திற்கு சென்றார் நரோங்.

அங்கு அதை பரிசோதனை செய்த போது விலையுயர்ந்த ஆம்பர்கிரிஸ் என தெரியவந்தது. ஆம்பர்கிரிஸ் என்பது ஜீரணிக்க முடியாத பொருள் ஆகும், இது திமிங்கலங்களால் வாந்தியெடுக்கப்படுகிறது, இது கடலின் மேற்பரப்பில் திடப்படுத்தி மிதக்கிறது.

வாந்தியால் கோடீஸ்வரராக மாறிய ஏழை மீனவன்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? மலைக்க வைக்கும் ஒரு செய்தி | Fisherman To Become Millionaire Whale Vomit

இது ஒரு கிலோவிற்கு £ 30,000 வரை விற்கப்படுவதால் இது "கடலின் புதையல்" மற்றும் "மிதக்கும் தங்கம்" என்று அழைக்கப்படுகிறது. நரோங்கிடம் இருந்த ஆம்பர்கிரிஸ் 30 கிலோ எடை கொண்டது என்பதால் அவருக்கு £1 மில்லியன் பணம் கிடைக்கவுள்ளது.

இது குறித்து நரோங் கூறுகையில், எங்கள் கிராமத்தில் இதுவரை யாருமே திமிங்கலம் வாந்தியில் இருந்து வரும் ஆம்பர்கிரிஸை பார்த்தது இல்லை. நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், மகிழ்ச்சியில் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இனி மீன் பிடிக்க செல்லமாட்டேன், அதிலிருந்து ஓய்வு பெற போகிறேன் என கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US