சுனாமி வீட்டில் வசிக்கும் மீனவருக்கு ரூ.67 ஆயிரம் மின் கட்டணம்.., அதிர்ச்சியில் குடும்பம்

Ramanathapuram
By Sathya Jun 27, 2025 11:13 AM GMT
Report

சுனாமி வீட்டில் வசிக்கும் மீனவருக்கு ரூ.67 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மின் கட்டணத்தால் அதிர்ச்சி

தமிழக மாவட்டமான ராமநாதபுரம், மண்டபம் அருகே வேதாளை கிராமத்தில் அரசு இலவசமாக கட்டிக் கொடுத்த சுனாமி வீட்டில் வசிக்கும் மீனவர் ஷேக் ஜமாலுதீன். இவருக்கு இந்த மாத மின் கட்டணம் ரூ.67 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று பில் வந்துள்ளது.

ரூ.150 கோடி மதிப்பிலான இடத்தை எம்பியின் டிரைவருக்கு பரிசளித்த பணக்கார குடும்பம்

ரூ.150 கோடி மதிப்பிலான இடத்தை எம்பியின் டிரைவருக்கு பரிசளித்த பணக்கார குடும்பம்

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக மீனவர் கூறுகையில், " எனது வீட்டிற்கு வழக்கமாக ரூ.500 முதல் ரூ.600 வரை மின் கட்டணம் வரும்.

ஆனால், இந்த மாத மின் கட்டணம் ரூ.67 ஆயிரம் வந்ததால் அதிர்ச்சி அடைந்தோம். இதுகுறித்து மண்டபம் மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை.

சுனாமி வீட்டில் வசிக்கும் மீனவருக்கு ரூ.67 ஆயிரம் மின் கட்டணம்.., அதிர்ச்சியில் குடும்பம் | Fishermanhouse Gets Rs 67000 Electricity Bill

இதனிடையே, மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் தான் முறையான மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.

மேலும், வீட்டு மீட்டர் ஆகியவற்றை சோதனை செய்த பின்னரே, முறையான மின்கட்டணம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்" என்றார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US