golden passports விவகாரம்... புதிய சிக்கலில் ஐரோப்பிய ஒன்றியம்: அதிர்ச்சி பின்னணி

European Union Passport
By Arbin Oct 19, 2023 11:09 PM GMT
Report

ஐந்து கரீபியன் நாடுகள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமையை விற்பனை செய்துள்ள விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளது.

90 நாட்கள் விசா இன்றி பயணிக்கலாம்

மட்டுமின்றி விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாகவும் உறுதியளித்துள்ளது. ஈரான், ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 88,000 நபர்களுக்கு ஐந்து கரீபியன் நாடுகள் குடியுரிமையை விற்பனை செய்துள்ளதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

golden passports விவகாரம்... புதிய சிக்கலில் ஐரோப்பிய ஒன்றியம்: அதிர்ச்சி பின்னணி | Five Caribbean States Have Sold Golden Passports @getty

இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட சில நாடுகள் வெளிநாட்டவர்களுக்கு சுமார் 100,000 டொலர் தொகைக்கு குடியுரிமையை விற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சுமார் 70,000 மக்கள் தொகை கொண்ட டொமினிகா தீவானது 34,500 கடவுச்சீட்டுகளை விற்றுள்ளது. St Kitts and Nevis நாடானது 36,700 கடவுச்சீட்டுகளை விற்றுள்ளது. இங்குள்ள மொத்த மக்கள் தொகை 48,000 என்றே கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக ஐந்து கரீபியன் தீவு நாடுகள் 88,000 கடவுச்சீட்டுகளை வெளிநாட்டவர்களுக்கு விற்றுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் ஆண்டுக்கு 90 நாட்கள் விசா இன்றி பயணிக்கலாம் என்ற விதிவிலக்கு 2015ல் டொமினிகா தீவுக்கு அளிக்கப்பட்ட நிலையில், கடவுச்சீட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சீனா, ரஷ்யா நாட்டவர்கள்

2009ல் இருந்தே St Kitts தீவுக்கு இந்த விசா இல்லாத பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 60 நாடுகளுக்கு விசா இல்லாத பயண ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

வெளிநாட்டவர்களுக்கு இப்படியான சிறப்பு கடவுச்சீட்டு விற்பனை செய்வதால் பல்வேறு குற்றச்செயல்கள் முன்னெடுக்கப்படலாம் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் விசா இல்லாத பயணம் மேற்கொண்ட 150,000 பயணிகள், பின்னர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் புகலிடம் கோரியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் இந்த golden passports பிரிவில் விண்ணப்பிக்கும் பலர் சீனா, ரஷ்யா, சிரியா, ஈரான், ஈராக், ஏமன், நைஜீரியா மற்றும் லிபியா நாட்டவர்கள் எனவும், இந்த நாடுகளில் முறைகேடுகள் உச்சத்தில் இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US