அடுத்தடுத்து 5 ரஷ்ய கோடீஸ்வரர்கள் படுகொலை: அம்பலமான விளாடிமிர் புடினின் பங்கு

Vladimir Putin Russo-Ukrainian War
By Arbin Apr 26, 2022 08:03 PM GMT
Report

ரஷ்யாவின் ஐந்து கோடீஸ்வரர்கள் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொடர்பிருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான ஐந்து கோடீஸ்வரர்கள் சமீபத்தில் சடலமாக மீட்கப்பட்டனர். அதில் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், இருவர் கத்தியால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ள நிலையிலும் காணப்பட்டனர்.

மட்டுமின்றி, மரணமடைந்த நால்வர் எரிவாயு தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் ஒருவர் மருந்து தொடர்பான துறையில் தொழில் செய்து வருகிறார். இந்த ஐவர் மரணத்தில் மர்மம் நீடித்து வந்த நிலையில், ஐவரும் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், ஐவர் மரணத்திலும் சில ஒற்றுமைகள் இருப்பதாகவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அடுத்தடுத்து 5 ரஷ்ய கோடீஸ்வரர்கள் படுகொலை: அம்பலமான விளாடிமிர் புடினின் பங்கு | Five Russian Oligarchs Were Murdered

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு அடுத்த நாள், பிப்ரவரி 25ம் திகதி 61 வயதான Alexander Tyulakov தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மூன்று வாரங்களுக்கு முன்புதான் 60 வயதான Leonid Shulman என்பவர் அவரது குளியல் அறையில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும், 51 வயதான Vladislav Avayev மாஸ்கோவில் உள்ள தமது சொகுசு இல்லத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இதன் அடுத்த சில நாட்களில், 55 வயதான Sergey Protosenya என்பவர் ஸ்பெயின் நாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அடுத்தடுத்து 5 ரஷ்ய கோடீஸ்வரர்கள் படுகொலை: அம்பலமான விளாடிமிர் புடினின் பங்கு | Five Russian Oligarchs Were Murdered

இந்த ஐவர் மரணமும் தொடர்புடையது என்றே கூறப்படுகிறது. இதில் நால்வர் எரிவாயு துறையில் தொழில் செய்பவர்கள் எனவும், அந்த நால்வரின் மரணத்திலும் மர்ம இருப்பதாக கூறப்படுகிறது.

உக்ரைன் தொடர்பில் கடும் பின்னடைவை ரஷ்யா எதிர்கொண்டு வரும் நிலையில், இவர்கள் விளாடிமிர் புடின் தொடர்பில் உண்மையை வெளியே கூறலாம் என்ற அச்சத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகிறது. மேலும், தமக்கு அச்சுறுத்தலாக மாற வாய்ப்புள்ள, நெருக்கமான செல்வந்தர்களை விளாடிமிர் புடின் தரப்பு கொலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து 5 ரஷ்ய கோடீஸ்வரர்கள் படுகொலை: அம்பலமான விளாடிமிர் புடினின் பங்கு | Five Russian Oligarchs Were Murdered

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

29 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு 14

29 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி

25 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, பக்ரைன், Bahrain, Maryland, United States

25 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வேலணை 5ம் வட்டாரம், Markham, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Dec, 2019
நன்றி நவிலல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

27 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

26 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, வல்வெட்டித்துறை ஊரிக்காடு

27 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

28 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கிளிநொச்சி, கொழும்பு

26 Dec, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
மரண அறிவித்தல்

யாழ்.பாஷையூர், Jaffna

24 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US