வெள்ளக்காடான ஐரோப்பிய நாடுகள்... எகிறும் மரண எண்ணிக்கை: பலர் மாயம்

death europe floods sweep
By Arbin Jul 16, 2021 03:20 AM GMT
Report

ஜேர்மனி, சுவிஸ் உட்பட முக்கிய ஐரோப்பிய நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் மரண எண்ணிக்கையும் சேதங்களும் அதிகரித்து வருகிறது.

இதுவரை 60 பேர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியிருப்புகள் பல மொத்தமாக சேதமடைந்துள்ளதுடன், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பெரும்பாலான இறப்புகள் ஜேர்மனியில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல எண்ணிக்கையிலான மக்கள் மாயமாகியுள்ளனர்.

மக்கள் கூரைகளின் மீதேறி உதவிக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்தில் 8 மரணங்கள் பதிவாகியுள்ளது.

வெள்ளக்காடான ஐரோப்பிய நாடுகள்... எகிறும் மரண எண்ணிக்கை: பலர் மாயம் | Flash Floods Sweep Through Europe

ஆனால், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கரைகளை உடைக்கும் அளவுக்கு கனமழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஜேர்மனியின் Rhineland-Palatinate மாகாண ஆளுநர் Malu Dreyer தெரிவிக்கையில், இதுபோன்ற பேரழிவை மாகாணம் இதுவரை எதிர்கொண்டதில்லை. கன மழையும் பெருவெள்ளவும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது என்றார்.

வெள்ளக்காடான ஐரோப்பிய நாடுகள்... எகிறும் மரண எண்ணிக்கை: பலர் மாயம் | Flash Floods Sweep Through Europe

பல பகுதிகளில் தொலைபேசியும் இணைய சேவையும் முடங்கியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தாமதமாவதாக தெரிய வந்துள்ளது.

மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் ஜேர்மன் ராணுவம் மீட்பு நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. இதுவரை 200 பேர் முக்கிய பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

வெள்ளக்காடான ஐரோப்பிய நாடுகள்... எகிறும் மரண எண்ணிக்கை: பலர் மாயம் | Flash Floods Sweep Through Europe

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US