விமானம் வெடிக்க போகுது... எச்சரித்த பணிப் பெண்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 132 பயணிகள்

Passengers Brazil FlightCrash
By Kaviarasan Nov 26, 2021 10:43 PM GMT
Report

விமானத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, விமானம் வெடித்து சிதறலாம் என்று விமான பணிப் பெண் கூறியதால், விமானத்தில் இருந்த பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள அவசர வழியாக இறங்கினர்.

பிரேசிலின் Cuiabá நகரில் உள்ள Marechal Rondon சர்வதேச விமானநிலையத்தில் இருந்து The Azul Brazilian Airlines நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சுமார் 132 பேருடன் Sao Paolo-விற்கு கடந்த 25-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே, திடீரென்று விமானம் நிறுத்தப்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்த பணிப் பெண், விமானம் வெடிக்கப்போகிறது, விமானத்தில் இருந்து அனைவரும் வெளியேறும் படி கூறியுள்ளார்.

விமானம் வெடிக்க போகுது... எச்சரித்த பணிப் பெண்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 132 பயணிகள் | Flee Plane Amid Fears It May Blow Up Brazil

இதைக் கேட்டு பீதியடைந்த பயணிகள், விமானத்தின் அவசர வழி வழியாக வெளியேறியுள்ளனர். இதில் 9 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகள் ஒருவரான Wenderson Campos என்பவர் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு கூறுகையில், திடீரென விமானம் நிறுத்தப்பட்டது.

அப்போது விமான பணிப் பெண் அவசர வழி வழியாக அனைவரையும் விமானத்தை விட்டு வெளியேறும் படி கூறினார். இதனால் பயணிகள் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியேறியதால், பலரும் சிரமப்பட்டதாக கூறினார்.

மேலும், மற்றொரு பயணி கூறுகையில், விமானம் வெடிக்கப் போகிறது என்று கூறும் போது, பயணிகளின் மன நிலை எப்படி இருக்கும், ஆனால் ஒன்றும் ஆகவில்லை, கடவுளுக்கு நன்றி என்று கூறினார்.

விமானம் வெடிக்க போகுது... எச்சரித்த பணிப் பெண்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 132 பயணிகள் | Flee Plane Amid Fears It May Blow Up Brazil

இதன் பின் விமானிகள் பலர், மாற்று விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விமான நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தில் இருந்த பயணிகள் அவசர வழி வழியாக வெளியேற்றப்பட்டனர்.

பயணிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் நாங்கள் வழங்குகிறோம். இது போன்று நடந்ததற்கு வருந்துகிறோம். விமானத்தில் ஏற்பட்ட டெக்னிக்கல்(மின்கசிவு) கோளாறு காரணமாக உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டதாகவும், அந்த நேரத்தில், அவசரகால நெறிமுறையைப் பின்பற்றியதாகவும் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US