இலங்கை உட்பட நட்பு நாடுகளுக்கு கூடுதல் விமான சேவை: ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு
Vladimir Putin
By Balamanuvelan
இலங்கை உட்பட நட்பு நாடுகளுக்கு விமான சேவையை அதிகரிக்க ரஷ்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தகவலை கொழும்புவிலுள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் நட்பு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவையை அதிகரிக்க ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று கொழும்புவிலுள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்ட ட்வீட் ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMPORTANT: Russian president Vladimir #Putin ?? ordered the Government of Russia to increase the number of flights between #Russia ??and friendly states!@LKARSGOV pic.twitter.com/ra0ylHq43y
— Russian Embassy in Sri Lanka (@RusEmbSriLanka) November 3, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US