அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை: விமான கட்டணங்கள் உயரும் அபாயம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் எச்சரிக்கை

United Kingdom Flight Crude Oil
By Thiru Apr 25, 2026 08:11 AM GMT
Report

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமான கட்டணங்கள் உயரக்கூடும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமான கட்டணங்கள் உயரும் அபாயம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான பயணங்களின் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸின்(British Airways) தாய் நிறுவனமான IAG(International Airlines Group) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை: விமான கட்டணங்கள் உயரும் அபாயம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் எச்சரிக்கை | Flight Ticket Rates May Increase Ba Warns

எரிபொருள் விலை மாற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக விமான நிறுவனங்கள் எப்போதும் முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்யப்பட்ட எரிபொருளை கொள்முதல் செய்யும் ஹெட்ஜிங்(hedging) முறையை பயன்படுத்தும்.

தொழில்நுட்ப துறையை ஆட்கொள்ளும் AI: 2026-ல் மட்டும் 96000 ஊழியர்கள் பணி நீக்கம்

தொழில்நுட்ப துறையை ஆட்கொள்ளும் AI: 2026-ல் மட்டும் 96000 ஊழியர்கள் பணி நீக்கம்

இருப்பினும், இந்த முறை ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைத்தன்மை காரணமாக தங்களால் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது என்று IAG கவலை தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரசரவென உயர்ந்து வருவதால் நிறுவனத்தின் செலவினங்களில் இருந்து தப்பிக்க விமான பயண கட்டணங்களை உயர்த்துவது தவிர வேறு வழியில்லை என்றும் IAG நிறுவனம் எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US