Flipkart மட்டுமல்ல.. இனி Amazon தளத்திலும் iPhone 15 மாடலுக்கு பெரும் தள்ளுபடி

iPhone Flipkart Amazon
By Sathya Feb 16, 2024 05:57 AM GMT
Report

iPhone 15 மீது Flipkart, Amazon, Croma, Vijay Sales மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்களிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

iPhone 15 Offer

Flipkart வலைத்தளத்தில் iPhone 15 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ.65,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க முடியும். இதன் அசல் வெளியீட்டு விலை ரூ.79,900 ஆகும்.

Amazon வலைத்தளத்தில் iPhone 15 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் அசல் விலையான ரூ.89,900 க்கு பதிலாக, ரூ.8,910 தள்ளுபடியை பெற்று ரூ.80,990 -க்கு வாங்க முடியும்.

iPhone 15 Offer flipkart and amazon offer

Croma -வில் 'Everything Apple Campaign' விற்பனையின் கீழ் iPhone 15 மாடல் மற்றும் பல ஆப்பிள் தயாரிப்புகளின் மீது தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, iPhone 15 மாடலை ரூ.65,000 -க்கு வாங்கலாம். ஆனால், இந்த விற்பனை பிப்ரவரி 19 -ம் திகதியுடன் முடிகிறது.

புதிய மாடல் பைக்கை அறிமுகம் செய்த Hero நிறுவனம்.., விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள்

புதிய மாடல் பைக்கை அறிமுகம் செய்த Hero நிறுவனம்.., விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள்

Vijay Sales -ல் iPhone 15 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் போனை ரூ.71,155 என்கிற விலைக்கு வாங்க முடியும். மேலும், HDFC Bank Credit Card -களை பயன்படுத்தினால் ரூ.6,000 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

iPhone 15 Offer flipkart and amazon offer

iPhone 15 போனில், 2-micron quad pixel senso மற்றும் 100 % Focus pixel -களுடன் வரும் 48MP main camera, ஐபோன் 14 ப்ரோவை இயக்கும் பயோனிக் ஏ16 சிப் உள்ளது. இந்த மாடல் 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி என மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு

27 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US