Flipkart Independence Day Sale 2025.., ஸ்மார்ட் போன்களுக்கு அட்டகாசமான தள்ளுபடி
இ காமர்ஸ் தளமான Flipkartல் Smartphoneகள் மீது அதிரடியான சலுகை வழங்கப்பட்டுள்ளது. Flipkart Independence Day Sale குறித்த விவரங்கள் இங்கே.
விலை குறைப்பு
1. Flipkart-ல் iPhone 16 போனின் விலை - ரூ.69,999
வங்கி சலுகைகளுக்கு பிறகு - ரூ.66,499
2. Flipkart தளத்தில் Samsung Galaxy S24 FE போனின் விலை - ரூ.35,999
வங்கி சலுகைகளுக்கு பிறகு - ரூ.33,249
3. Flipkart தளத்தில் Poco F7 5G போனின் விலை - ரூ.31,999
வங்கி சலுகைகளுக்கு பிறகு - ரூ.30,399
4. Samsung Galaxy S24 போனின் விலை - ரூ.46,499
வங்கி சலுகைகளுக்கு பிறகு - ரூ.44,649
5. Realme GT 6 போனின் விலை - ரூ. 27,999
வங்கி சலுகைகளுக்கு பிறகு - ரூ.26,599
இதில் மேற்கூறிய அனைத்து போன்களுக்கும் பழைய போனை கொடுத்து மாற்றினால் Exchange சலுகை கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |