Flipkart Republic Day Sale ஆப்பர்.., Nothing Phone (2) மீது நேரடியாக ரூ.10,000 மெகா தள்ளுபடி

Flipkart Smart Phones
By Sathya Jan 13, 2024 06:46 AM GMT
Report

Flipkart வலைதளத்தில் ரிபப்ளிக் டே 2024 சேலில் Nothing Phone (2) மீது நேரடியாக ரூ.10,000 மெகா தள்ளுபடி செய்யப்படுகிறது.

Flipkart Republic Day Sale

Flipkart வலைதளத்தில் Republic Day Sale ஜனவரி 14-ம் திகதி துவங்கவிருக்கிறது. இதில் Flipkart Plus சந்தாதாரர்களுக்கு சிறப்பு சலுகை ஒருநாள் முன்னதாகவே துவங்கும். இந்நிலையில் Nothing நிறுவனம் தன்னுடைய Phone (2) மாடல்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Flipkart Republic Day Sale nothing phone 2

Nothing Phone (2) மாடலுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலானது 8 GB RAM, 128 GB மெமரி, 12 GB RAM, 256 GB மெமரி மற்றும் 12 GB RAM, 512GB மெமரி ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.

Flipkart -ல் குவிய போகும் மக்கள் கூட்டம்.. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம்: எந்த மாடல்?

Flipkart -ல் குவிய போகும் மக்கள் கூட்டம்.. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம்: எந்த மாடல்?

இதற்கு அளித்த சலுகையின் படி 12 GB RAM, 256 GB மெமரி மாடலின் விலையானது ரூ.44,999- ல் இருந்து ரூ.34,999 என மாற இருக்கிறது. இது இந்த மாடலின் உண்மையான விலையை விட ரூ.10,000 குறைவாகும். அதுமட்டுமல்லாமல், ICICI வங்கி கார்டுகளை பயன்படுத்தி ரூ. 2,000 மற்றும் பழைய சாதனத்தை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ.3,000 வரையிலும் தள்ளுபடி பெறலாம்.

சிறப்பம்சங்கள்?

  • 6.7 இன்ச் FHD+ பிளேக்சிபில் LTPO AMOLED display
  • ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 (Snapdragon 8+ Gen 1) சிப்செட்
  • Android 13 உடன் Nothing OS 2.0
  • 12GB ரேம் + 128GB Storage
  • 50MP (OIS) + 50MP Dual rear camera
  • 32MP Selfie camera
  • 4700 mAh Battery

Flipkart Republic Day Sale nothing phone 2

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US