மகளை ஹீரோவாக காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட தந்தை! புயலின் கோரதாண்டவத்தில் பலியான உயிர்கள்

Brazil
By Sivaraj Mar 24, 2024 11:23 PM GMT
Report

பிரேசிலில் புயல், கனமழைக்கு 20 பேர் பலியான நிலையில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஏற்பட்ட புயல்கள் காரணமாக கனமழை பெய்தது. இதில் உண்டான வெள்ளம் ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ சாண்டோ மாநிலங்களைத் தாக்கியது.

இதுவரை கனமழை வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Mimoso do Sul நகரில் வெள்ளத்திற்கு குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

flood in brazil 20 lost their lives

ஆனால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர். அதேபோல் 8 பேர் ரியோ டி ஜெனிரோவில் பலியானதாகவும், அவர்களில் பலர் நிலச்சரிவுகளால் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

flood in brazil 20 lost their lives

சனிக்கிழமை அன்று சிறுமி ஒருவரை தேடுதல் குழுவினர் மீட்டனர். அவர் சுமார் 16 நேரத்திற்கும் மேலாக சிக்கியிருந்த நிலையில் சிறுமி மீட்கப்பட்டதாகவும், அவரது தந்தை அருகில் இறந்து கிடந்ததாகவும் தெரிய வந்துள்ளது. குறித்த தந்தை அச்சிறுமியை வீரத்துடன் உடலைப் பாதுகாத்து இறந்ததாக அண்டை வீட்டுக்காரர் ஊடகத்திடம் கூறியுள்ளார்.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை முதல் சுமார் 90 பேர் மீட்கப்பட்டதாக ரியோ அரசு மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய அவசரக்குழு தெரிவித்துள்ளது.  

flood in brazil 20 lost their lives

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US