ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒன்றரை மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததால் வெள்ளக்காடாகிய பிரான்ஸ் தலைநகரம்
பிரான்ஸ் தலைநகர் ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒன்றரை மணி நேரத்தில் கொட்டித்தீர்த்தது.
பாரீஸ் வெள்ளக்காடாகியுள்ளதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒன்றரை மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததால் பிரான்ஸ் தலைநகரமான பாரீஸ் வெள்ளக்காடாகியது.
அதனால், போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பாரீஸிலுள்ள சுரங்க ரயில் நிலையங்கள் பலவற்றினுள் வெள்ளம் படிக்கட்டுகள் வழியாக பாய்ந்தோடியதைத் தொடர்ந்து அவை மூடப்பட்டன.
இடி, மின்னல், பலத்த காற்று, கனமழை என இயற்கை பல்வேறு முகம் காட்டிய நிலையில், ஆலங்கட்டி மழையும் பெய்யலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மழை,வெள்ளம் முதலானவற்றைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
Copyright Credit: Reuters
⚡️ #Paris : début de soirée quelque peu chahuté sur les #ChampsElysees avec le passage d’un #orage générant des #pluies intenses et de violentes rafales de #vent qui en auront surpris plus d’un ! @LCI pic.twitter.com/MACehxPzvW
— Guillaume Woznica (@GWoznica) August 16, 2022
⛈ L'orage qui balaye le sud du département du Var est particulièrement violent, ici à Hyères sous la grêle ! La station a mesuré une rafale à 116 km/h et 42 mm de pluie en une demi-heure ! (© Christophe Le Morvan) pic.twitter.com/u4fjDcsXpf
— Météo Express (@MeteoExpress) August 17, 2022
En direct de la station Balard #Paris pic.twitter.com/YCZ7KdRFh9
— Clément Parrot (@CParrot) August 16, 2022