கழிவறையில் கண்ட லட்சக்கணக்கான பணம்..நபரின் செயலால் குவியும் பாராட்டு

Florida
By Sivaraj May 25, 2026 07:19 AM GMT
Report

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் கழிவறையில் கண்டெடுத்த பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த நபர் பாராட்டுகளை பெற்று வருகிறார். 

கழிப்பறையில் பணம்

அமெரிக்காவின் ஃபுளோரிடாவைச் சேர்ந்த 58 வயதான லூயிஸ் சலாவர், மியாமிக்கு வடக்கே உள்ள Wawa கடையின் கழிப்பறையை பயன்படுத்தியிருக்கிறார். 

florida man returns 30000 dollars got from bathroom

அங்கு fanny pack (இடுப்புப் பை) ஒன்றை கண்ட லூயிஸ், அதனை திறந்து பார்த்தபோது ஏராளமான பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

வெள்ளை மாளிகை அருகே இளைஞர் துப்பாக்கிச்சூடு! சுட்டுக்கொன்ற அதிகாரிகள்..தெரியவந்த பின்னணி

வெள்ளை மாளிகை அருகே இளைஞர் துப்பாக்கிச்சூடு! சுட்டுக்கொன்ற அதிகாரிகள்..தெரியவந்த பின்னணி

மொத்தமாக அந்தப் பையில் 30,000 டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.28 லட்சம்) இருந்துள்ளது மற்றும் அவை 50, 100 டொலர்கள் நோட்டுகள் ஆகும்.

பின்னர் உரிமையாளரிடம் அப்பணத்தை கொடுக்க சலாவர் Wawa முழுவதும் தேடியிருக்கிறார். ஆனாலும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தப் பணத்திற்கு சொந்தக்காரரான 24 வயது இளைஞர் காவல்துறையை நாடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஒரு பெரும் திருட்டு விசாரணை தொடங்கப்பட்டது. அது காவல்துறையினரை சலாவரிடம் கொண்டு சென்றுள்ளது. 

உரியவரிடம் ஒப்படைப்பு

அப்போது தான் உரிமையாளரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முயன்றதாக அவர் கூறியிருக்கிறார்.

மேலும், Wawa ஊழியர்களோ அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகளோ உரிமையாளரிடம் பணத்தை அளிப்பார்கள் என்று தான் நம்பாததால் அவர்களிடம் ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

florida man returns 30000 dollars got from bathroom

காவல்துறை அறிக்கையின்படி, பணப்பை தொலைந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, அதாவது மே 7ஆம் திகதி அன்று சலாவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

அதன் பின், அவரை காவல்நிலையத்திற்கு வரவழைத்து உரிமையாளரான இளைஞரிடம் அப்பணத்தை திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

அச்சமயம் 'இது உங்களுடையது' என்று சலாவர் கூற, 'நீங்கள் ஒரு உயிர் காப்பாளர்' என்று இளைஞர் பதிலளித்திருக்கிறார்.

இந்நிகழ்வு குறித்து ஊடகத்திற்கு நேர்காணல் அளித்த சலாவர், '30,000 டொலர்கள் என்பது ஒரு பெரிய தொகைதான். ஆனால் அதை நான் வைத்துக்கொள்ள முடியாது. நான் என் பணத்தை நானே சம்பாதிக்க விரும்புகிறேன்' என்று தெரிவித்தார். அவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.   

florida man returns 30000 dollars got from bathroom 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US