விண்வெளியில் உணவு டெலிவரி! கிட்னியிலிருந்த 156 கற்கள் அகற்றம்...வினோத உலகம்!
சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரெடிமேட் உணவுகளை உபேர் நிறுவனம் விண்வெளிக்கு சென்று டெலிவரி செய்து அசத்தியுள்ளது UBER EATS.
ஜெர்மனி நாட்டின் தலைநகரில் வசித்து வரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி தன்னுடைய வீடு முழுவதும் கிறிஸ்துமஸ் பொருட்களை விதவிதமாக வாங்கி வைத்து கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
தற்போது திருமண நாளை சற்று விதசமாக செய்ய முயற்சித்து இறுதியில் விபரீதத்தில் முடிந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.