தொடரும் உணவுப்பொருட்கள் பற்றாக்குறை... பிரித்தானிய ஏற்றுமதி பாதிப்பு: பிரெக்சிட்டால் தொடரும் பிரச்சினைகள்

Food Shortage Import and expot affected Post Brexit effects
By Balakumar Jan 25, 2021 06:45 PM GMT
Report

பிரெக்சிட் விதிகள் இன்னமும் அன்றாட பிரச்சினைகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரவேண்டிய காலிபிளவர், ஆரஞ்சு வகை பழங்கள், பிரெஞ்சு ஒயின் முதலான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பிரித்தானிய வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிரான்சிலோ, பிரித்தானியாவிலிருந்து அனுப்பப்படும் மாமிசம் சரியான நேரத்துக்கு வந்து சேராததால் மாமிசத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அனுப்பப்பட்டுவிட்ட மாமிசம் சரியான நேரத்துக்கு வராததால் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள மாமிசம் ஆங்காங்கு சிக்கி அழுகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேபோல், வட அயர்லாந்திலும் உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆனால், அந்த பற்றாக்குறைக்கு காரணம் பிரெக்சிட் அல்ல என அமைச்சர்கள் கூறிவருகிறார்கள். இதுபோக, பிரித்தானியாவிலிருந்து உடைகள், காலணிகள் முதலானவற்றை ஏற்றுமதி செய்வோருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உபரி கட்டணம் விதிக்கப்படுவதால், அப்படி உபரி கட்டணம் செலுத்தி பொருட்களை வாங்க மக்கள் தயங்குகிறார்கள்.

இன்னொரு பிரச்சினை, பிரித்தானியாவிலிருந்து ஒன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளவர்களால் வாங்கப்படும்போது, அவர்கள் அவற்றை வேண்டாம் என திருப்பிக் கொடுத்துவிட்டால், அவற்றை மீண்டும் பிரித்தானியாவுக்கு கொண்டு வர ஆகும் செலவைக் கணக்கிட்டால், அவற்றை பிரித்தானியாவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்திலேயே போட்டு எரித்துவிடுவதே லாபம் என்ற மன நிலைமைக்கு ஆளாகிவிட்டார்கள் ஏற்றுமதியாளர்கள்.

இப்படிப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்கவேண்டுமானால், பேசாமல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலேயே கிளைக் கடைகளை திறப்பதுதான் நல்லது என்ற ஆலோசனையும் வர்த்தகர்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US