ஜேர்மனியில் கால்நடை நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம்

Germany Disease
By Ragavan Jan 21, 2025 12:10 PM GMT
Report

ஜேர்மனியில் கால்நடைகளிடையே நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் 1988 பிறகு முதல் முறையாக கோமாரி நோய் (Foot-and-Mouth Disease) பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வடகிழக்கு ஜேர்மனியின் பிரான்டன்பர்க் மாநிலத்தில் உள்ள நீர் எருமைப் பண்ணையில் பதிவாகியுள்ளது.

பிரித்தானியாவில் பயங்கரமான புதிய குரங்கம்மை பாதிப்பு., லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை

பிரித்தானியாவில் பயங்கரமான புதிய குரங்கம்மை பாதிப்பு., லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை

நோயின் தாக்கம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கோமாரி நோய் (FMD) ஆடுகள், மாடுகள், கோழிகள் மற்றும் விலங்குகள் உட்பட இரண்டு கொம்புகள் உள்ள கால்நடைகளில் (cloven-hoofed animals) மிக வேகமாக பரவக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும்.

இது பொருளாதார ரீதியாக உலகளவில் மிக முக்கியமான கால்நடை நோய்களில் ஒன்றாகும்.

Germany, Germany foot-and-mouth disease, FMD, foot-and-mouth disease vaccine bank

மருந்து வங்கி செயல்படுத்தல்

பிரான்டன்பர்க் மாநிலத்தில் நோய் பரவல் கண்டறியப்பட்டதையடுத்து, பிராந்தியங்கள் மற்றும் மத்திய அரசு இணைந்து FMD தடுப்பூசி வங்கியை (vaccine bank) செயல்படுத்த முடிவு செய்துள்ளன.

நோயின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முன்கூட்டியே தடுப்பூசி கொடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கின்றனர்.

ஜேர்மனியில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு செக் வைத்த புதிய திட்டம்

ஜேர்மனியில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு செக் வைத்த புதிய திட்டம்

தடுப்பூசி வங்கியின் முக்கியத்துவம்

இந்த தடுப்பூசிகள் நோய் பரவலை தடுக்க அவசர பயன்பாட்டுக்கு தயாராக இருக்கும்.

தடுப்பூசி கிடைக்க ஆறு நாட்கள் தேவைப்படும் என்பதால், முன்னேற்பாடுகளை உடனடியாக செயல்படுத்தப்பட்டது.

தடுப்பூசி செலவுகளை Konigstein துறையின் கீழ் அனைத்து மாநிலங்களும் பகிர்ந்து கொள்கின்றன.

Germany, Germany foot-and-mouth disease, FMD, foot-and-mouth disease vaccine bank

தற்போதைய நிலைமை

பாதிக்கப்பட்ட பண்ணை ஒன்றில் மட்டுமே நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அருகிலுள்ள பகுதிகளில் மேற்கொண்ட சோதனைகளில் மற்றொரு பரவல் கண்டறியப்படவில்லை.

தற்போதைய நிலைமையில் தடுப்பூசி செலுத்த திட்டமில்லை என பிரான்டன்பர்க் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நோயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில், முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி வங்கியை செயல்படுத்துவதன் மூலம் ஜேர்மனியின் ஆயத்தநிலை மேம்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா-சுவிட்சர்லாந்து புதிய ஒப்பந்தம்: தொழில்முறை அனுமதிகளுக்கு எளிதாக வாய்ப்பு

பிரித்தானியா-சுவிட்சர்லாந்து புதிய ஒப்பந்தம்: தொழில்முறை அனுமதிகளுக்கு எளிதாக வாய்ப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Germany, Germany foot-and-mouth disease, FMD, foot-and-mouth disease vaccine bank
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US