காலில் ஏற்பட்ட கொப்பளத்தை சாதாரணமாக எடுத்து கொண்ட இளைஞன்! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி... எச்சரிக்கை செய்தி

unitedkingdom bite spider
By Raju Sep 18, 2021 05:25 AM GMT
Report

பிரித்தானியாவில் வெயிலில் விளையாடியதால் காலில் கொப்பளம் ஏற்பட்டதாக சாதாரணமாக எடுத்து கொண்ட நபரை உண்மையில் கொடிய விஷம் கொண்ட சிலந்தி கடித்தது தெரியவந்துள்ளது.

Norfolk-ஐ சேர்ந்தவர் லீவிஸ் ஆல்ப் (31). இவர் கால்பந்து பயிற்சியாளராக உள்ளார். சமீபத்தில் அவர் காலில் கொப்பளம் போல ஒன்று ஏற்பட்டது. வெயிலில் கால்பந்து விளையாடியதால் ஏற்பட்ட கொப்பளம் என அதை சாதாரணமாக எடுத்து கொண்டார்.

பின்னர் அடுத்த சில நாட்களில் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதோடு, நடப்பதற்கும் சிரமப்பட்டார். இதோடு லீவிஸ் கடுமையான உடல் வலியாலும் அவதிப்பட்டார், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதோ என பயந்து பல்வேறு பரிசோதனைகளை செய்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் false widow சிலந்தி எனப்படும் கொடிய விஷம் கொண்ட சிலந்தி அவரை கடித்ததாலேயே காலில் பெரியளவில் சீழ் பிடித்து பல்வேறு உடல்நலப்பிரச்சினைகளை ஏற்படுத்தியது தெரியவந்தது.

காலில் ஏற்பட்ட கொப்பளத்தை சாதாரணமாக எடுத்து கொண்ட இளைஞன்! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி... எச்சரிக்கை செய்தி | Football Coach Think Widow Spider Bite As Blister

இதன் காரணமாக உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கே லீவிஸ் சென்றிருக்கிறார். தற்போது பிரச்சினையில் இருந்து மெல்ல மீண்டு வரும் அவர் வருங்காலத்தில் பயிற்சியின் போது சிலந்திகள் கடிக்காமல் இருக்க முழங்கால் உயர சாக்ஸ் அணிய இருப்பதாக கூறுகிறார்.

மேலும் லீவிஸ் கூறுகையில், என்னை விஷம் கொண்ட சிலந்தி கடித்ததை இப்போது நினைத்து பார்த்தாலும் பயமாக உள்ளது. இதனால் என் மனநிலை பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக நான் மிகுந்த மனச்சோர்வடைந்தேன் என்று சொல்லமாட்டேன், ஆனால் நான் கற்பனை செய்ததை விட இது என்னை மிகவும் பாதித்தது என கூறியுள்ளார்.

காலில் ஏற்பட்ட கொப்பளத்தை சாதாரணமாக எடுத்து கொண்ட இளைஞன்! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி... எச்சரிக்கை செய்தி | Football Coach Think Widow Spider Bite As Blister

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US