கால்பந்து மைதானத்தில் பலியானோர் எண்ணிக்கை 174 ஆக உயர்வு! பெரும் பரபரப்பில் இந்தோனேசியா

Football Indonesia
By Sivaraj Oct 02, 2022 09:50 AM GMT
Report

மைதானத்திற்குள் 34 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களில் இருவர் காவலர்கள் ஆவர்

38 ஆயிரம் பேர் அமரும் மைதானத்தில் 42 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது தவறு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடான இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் நேற்று நடந்த கால்பந்து போட்டியில், அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.

இதனால் கடும் கோபமடைந்த அரேமா அணியின் தீவிர ரசிகர்கள் ஆடுகளத்திற்கு சென்று தாக்க தொடங்கினர். இது வன்முறையாக வெடித்தது.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் 180 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக மோசமான மைதான பேரழிவுகளில் ஒன்றாக தோன்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

கால்பந்து மைதானத்தில் பலியானோர் எண்ணிக்கை 174 ஆக உயர்வு! பெரும் பரபரப்பில் இந்தோனேசியா | Football Stadium Indonesia Death 174 Increased

Photo: AFP

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

கால்பந்து மைதானத்தில் பலியானோர் எண்ணிக்கை 174 ஆக உயர்வு! பெரும் பரபரப்பில் இந்தோனேசியா | Football Stadium Indonesia Death 174 Increased

Photo: AP

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US