1.5 மில்லியன் வாகனங்களை திரும்ப பெறும் Ford: பிண்ணனியில் உள்ள பாதுகாப்பு காரணம்

United States of America Businessman
By Thiru Oct 22, 2025 01:27 PM GMT
Report

கேமரா கோளாறு காரணமாக ஃபோர்டு நிறுவனம் சுமார் 1.5 மில்லியன் வாகனங்களை திரும்ப பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை திரும்ப பெறும் Ford Company

ஃபோர்டு மோட்டார் கம்பெனி(Ford Motor Company) தங்களுடைய வாகனங்களின் பின்பக்க கேமராவில் குறைபாடு இருப்பதாக எழுந்த சர்ச்சை தொடர்ந்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அந்த முடிவில், ஃபோர்டு நிறுவனம் அமெரிக்காவில் உள்ள சுமார் 1.5 மில்லியன் போர்டு வாகனங்களை  பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

1.5 மில்லியன் வாகனங்களை திரும்ப பெறும் Ford: பிண்ணனியில் உள்ள பாதுகாப்பு காரணம் | Ford Recalls 1 5 Million Vehicles For Camera Issue

புதன்கிழமை அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் வெளியிட்ட ஆவணங்களில், வாகனங்கள் பின்னோக்கி எடுக்கும் போது, அதன் கேமராக்களின் காட்சிகள் மங்கலாகவும், விட்டுவிட்டுத் தோன்றுவது உண்டாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுத்தமான காற்றை சுவாசிக்கும் டாப் 8 நகரங்கள்: மோசமடையும் டெல்லியின் நிலைமை

இந்தியாவில் சுத்தமான காற்றை சுவாசிக்கும் டாப் 8 நகரங்கள்: மோசமடையும் டெல்லியின் நிலைமை

இந்த காட்சி குறைபாட்டின் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து கணிசமாக அதிகரிப்பதை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் பட்டியல்

1.5 மில்லியன் வாகனங்களை திரும்ப பெறும் Ford: பிண்ணனியில் உள்ள பாதுகாப்பு காரணம் | Ford Recalls 1 5 Million Vehicles For Camera Issue

Ford Flex (2015-2019), Ford Explorer, Lincoln MKT மற்றும் Lincoln MKZ - (2015), Ford C-Max, Ford Escape மற்றும் Ford Taurus (2015 - 2016).

Ford Fusion (2016), Ford Taurus (2018 - 2019), Lincoln MKT மற்றும் Ford Fiesta (2019), Ford Mustang (2020)  மேல் பட்டியலிடப்பட்ட வாகனங்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களை ஃபோர்டு நிறுவனம் நேரடியாக தொடர்பு கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேமரா குறைபாடு இருந்தால் அவற்றை டீலர்கள் சோதனை செய்து கேமராவை மாற்றித் தருவார்கள் எனவும்,  இந்த சேவையை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக செய்து தருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US