இந்தியாவில் வெளிநாட்டு நாய்கள் விற்பனைக்கு தடை! காரணம் என்ன? முழுமையான பட்டியல்

Dog Sledding Dog Training Government Of India India
By Thiru Mar 13, 2024 08:10 PM GMT
Report

இந்தியாவில் வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு இன நாய்களுக்கு இந்தியாவில் தடை

இந்திய அரசாங்கம் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டு இன நாய்களை இறக்குமதி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது.

இந்த தடையில், பிட்புல், ரோத்வீலர், புல்டாக் உல்ஃப் போன்ற ஆக்ரோஷமான இன நாய்களை உள்ளடக்கி உள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டு நாய்கள் விற்பனைக்கு தடை! காரணம் என்ன? முழுமையான பட்டியல் ban on foreign dog breeds in india, import ban on foreign dogs in india, sale ban on foreign dogs in India, list of banned foreign dog breeds in india, an Indian government ban on foreign dogs, why ban on foreign dog breeds in India?,foreign dog breeds banned in India news, latest news on ban of foreign dogs in India, exceptions to ban on foreign dog breeds in india, controversy over ban on foreign dogs in India,

முகேஷ் அம்பானியை திருமணம் செய்ய நீதா அம்பானி வைத்த நிபந்தனை என்ன தெரியுமா?

முகேஷ் அம்பானியை திருமணம் செய்ய நீதா அம்பானி வைத்த நிபந்தனை என்ன தெரியுமா?

தடைக்கான காரணங்கள்

இந்த தடைக்கான முக்கிய காரணம், இந்த வெளிநாட்டு இன நாய்கள் ஆக்ரோஷமானவை மற்றும் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவை என்பதாகும். 

சமீபத்திய ஆண்டுகளில், ஆக்ரோஷமான நாய் தாக்குதல்கள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்ததையும், விலங்கு நலக் குழுக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளையும் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து பட்டியலிடப்பட்டுள்ள நாய் இனங்களின் இறக்குமதி, இனப்பெருக்கம், மற்றும் விற்பனைக்கு தடை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை, இந்த இனங்களின் கலப்பு இனங்களையும் உள்ளடக்கியது. 

இந்தியாவில் வெளிநாட்டு நாய்கள் விற்பனைக்கு தடை! காரணம் என்ன? முழுமையான பட்டியல் ban on foreign dog breeds in india, import ban on foreign dogs in india, sale ban on foreign dogs in India, list of banned foreign dog breeds in india, an Indian government ban on foreign dogs, why ban on foreign dog breeds in India?,foreign dog breeds banned in India news, latest news on ban of foreign dogs in India, exceptions to ban on foreign dog breeds in india, controversy over ban on foreign dogs in India,

கடற்கரையில் இறந்து கிடந்த பிரித்தானிய தம்பதி: கரீபியன் தீவில் நேர்ந்த துயரம்!

கடற்கரையில் இறந்து கிடந்த பிரித்தானிய தம்பதி: கரீபியன் தீவில் நேர்ந்த துயரம்!

ஏற்கனவே இந்த இனங்களை வளர்க்கும் செல்லப்பிராணிகள் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன, ஆனால் மேலும் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காக, விலங்கு கருத்தடை திட்டங்களை ஆராய மாநிலங்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தடை செய்யப்பட்ட நாய் இனங்கள்  (Banned Dog Breeds)

  • பிட்புல் டெரியர் (Pitbull Terrier)
  • டோசா இனு (Tosa Inu)
  • அமெரிக்கன் ஸ்டாஃப்ஃபோர்ட்ஷயர் டெரியர் (American Staffordshire Terrier)
  • ஃபிலா பிரசிலிரோ (Fila Brasileiro)
  • டோகோ அர்ஜெண்டினோ (Dogo Argentino)
  • அமெரிக்கன் புல்டாக் (American Bulldog)

இந்தியாவில் வெளிநாட்டு நாய்கள் விற்பனைக்கு தடை! காரணம் என்ன? முழுமையான பட்டியல் ban on foreign dog breeds in india, import ban on foreign dogs in india, sale ban on foreign dogs in India, list of banned foreign dog breeds in india, an Indian government ban on foreign dogs, why ban on foreign dog breeds in India?,foreign dog breeds banned in India news, latest news on ban of foreign dogs in India, exceptions to ban on foreign dog breeds in india, controversy over ban on foreign dogs in India,

  • போயஸ்போல் (Boesboel)
  • காங்கல் (Kangal)
  • மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய் (Central Asian Shepherd Dog)
  • காக்கேசிய ஷெப்பர்ட் நாய் (Caucasian Shepherd Dog)
  • தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய் (South Russian Shepherd Dog)
  • டோர்னஜாக், சார்ப்ளானினாக் (Tornjak, Sarplaninac)
  • ஜப்பானிய டோசா மற்றும் அகிதா (Japanese Tosa and Akita)
  • மாஸ்டிஃப் (Mastiffs)
  • ராட்வெய்லர் (Rottweiler)
  • டெரியர்கள் (Terriers)
  • ரோடேஷியன் ரிட்ஜ்பேக் (Rhodesian Ridgeback)
  • ஓநாய் நாய்கள் (Wolf Dogs)க
  • னாரியோ (Canario)
  • அக்பாஷ் (Akbash)
  • மாஸ்கோ காவல் நாய் (Moscow Guard Dog)
  • கேன் கோர்சோ (Cane Corso)
  • பேன்நாய்(Bandog)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

 ban on foreign dog breeds in india, import ban on foreign dogs in india, sale ban on foreign dogs in India, list of banned foreign dog breeds in india, an Indian government ban on foreign dogs, why ban on foreign dog breeds in India?,foreign dog breeds banned in India news, latest news on ban of foreign dogs in India, exceptions to ban on foreign dog breeds in india, controversy over ban on foreign dogs in India,

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US