இந்தியா-கனடா உறவில் ஏற்பட்டுள்ள பதற்றம்! இந்திய வெளியுறவு அதிகாரி சொன்ன காரணம்

Narendra Modi Justin Trudeau India Canada
By Thiru Jun 13, 2024 03:28 AM GMT
Report

இந்தியாவிற்கும் கனடாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கிற்கான முக்கிய காரணத்தை இந்திய வெளியுறவு செயலாளர் சுட்டியுள்ளார்.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில் முக்கிய பிரச்சனை கனடாவில் உள்ள இந்திய எதிர்ப்பு குழுக்களுக்கு கொடுக்கப்படும் "அரசியல் இடம்" என்று இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாட்ரா சுட்டிக்காட்டினார்.

  இந்த குழுக்கள் இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கருதப்படுகின்றன.

இந்தியா-கனடா உறவில் ஏற்பட்டுள்ள பதற்றம்! இந்திய வெளியுறவு அதிகாரி சொன்ன காரணம் | Foreign Secretary S Scathing Accusation On Canada

கனடாவின் வான்கூவர் மற்றும் பிராம்டன் நகரங்களில் நடந்த பேரணிகளில் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை சித்தரிக்கப்பட்ட ஊர்வல வண்டிகள் இடம் பெற்ற பின்னர் இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்துள்ளது.

இந்தியாவில் அசைவ உணவு அதிகம் சாப்பிடும் மாநிலம் இது தான்! ஆச்சரியமூட்டும் அறிக்கை

இந்தியாவில் அசைவ உணவு அதிகம் சாப்பிடும் மாநிலம் இது தான்! ஆச்சரியமூட்டும் அறிக்கை

கனடா இந்திய தூதர் சஞ்சய் வர்மா சமீபத்தில் கனடா அரசாங்கத்தை இதுபோன்ற வன்முறை மற்றும் வெறுப்புணர்வு வெளிப்பாடுகளுக்கு எதிராக "முன்மாதிரியான நடவடிக்கை" எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தாலும், இந்த சமீபத்திய போராட்டங்களில் இதுபோன்ற தூண்டுதல்கள் அடங்கியிருந்த போதிலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்த எதிர்வினையும் தெரிவிக்கவில்லை.

இந்தியா-கனடா உறவில் ஏற்பட்டுள்ள பதற்றம்! இந்திய வெளியுறவு அதிகாரி சொன்ன காரணம் | Foreign Secretary S Scathing Accusation On Canada

கனடாவில் சிக்கிய தலைவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவின் தலையீடு குறித்து கனடா குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா முற்றிலுமாக மறுத்துள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டுகளால் ஏற்கனவே பதற்றமடைந்த உறவுகளுக்கு இடையே சமீபத்திய நிகழ்வுகள் மேலும் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

இந்த குழுக்களுக்கு வழங்கப்படும் இடம் குறித்து இந்தியாவின் கவலைகளை வலியுறுத்தி, கனடா இந்த குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு குவாட்ரா கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US