WWE நட்சத்திரம் பிரே வியாட் 36 வயதில் திடீர் மரணம்

Wrestling
By Ragavan Aug 25, 2023 11:57 AM GMT
Report

WWE நட்சத்திர மல்யுத்த வீரரும், முன்னாள் சாம்பியனுமான பிரே வியாட் (Bray Wyatt) காலமானார்.

பிரே வியாட் வியாழக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். WWE தலைமை உள்ளடக்க அதிகாரி டிரிபிள் எச் (Triple-H) இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரே வியாட்டின் உண்மையான பெயர் விந்தம் லாரன்ஸ் ரோட்டுண்டா (Windham Lawrence Rotunda). அவருக்கு வயது 36. பிரே வியாட்டின் மரணம் WWE-ஐ பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. WWE சார்பாக, டிரிபிள் எச் பிரே வியாட் குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Bray Wyatt Dead, WWE, Triple-H, WWE superstar Bray Wyatt, WWE champion Bray Wyatt, WWE star Bray Wyatt, Bray Wyatt age 36, Bray Wyatt NewsWWE

இவர் சில காலமாக இதயம் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இளம் வயதிலேயே மாரடைப்பால் பிரே வியாட் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சமீபகாலமாக WWEயில் பிரே வியாட் காணப்படவில்லை. பிரே வியாட் 2009 இல் ஒரு தொழில்முறை மல்யுத்த வீரரானார். அவர் வளையத்திற்குள் நுழைந்தது மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிரபல மல்யுத்த வீரர், அண்டர்டேக்கர் உள்ளே வரும்போது விளக்குகளை அணைத்துவிடுவார், அதேபோல் பிரே வியாட் உள்ளே வந்தபோதும் அதையே செய்தார்கள். லாந்தர் விளக்கைப் பிடித்துக் கொண்டே உள்ளே நுழைவது அவரது வழக்கம்.

Bray Wyatt Dead, WWE, Triple-H, WWE superstar Bray Wyatt, WWE champion Bray Wyatt, WWE star Bray Wyatt, Bray Wyatt age 36, Bray Wyatt NewsWWE

பிரே வியாட் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ராயல் ரம்பிள் மல்யுத்த நிகழ்வில் பங்கேற்றார். 2009-ல் தொடங்கிய பிரே வியாட்டின் மல்யுத்தப் பயணம் 2023-ல் நிறைவடைந்தது.

வியாட் தனது வாழ்க்கையில் ஒரு WWE சாம்பியன்ஷிப் மற்றும் இரண்டு யுனிவர்சல் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Bray Wyatt Dead, WWE, Triple-H, WWE superstar Bray Wyatt, WWE champion Bray Wyatt, WWE star Bray Wyatt, Bray Wyatt age 36, Bray Wyatt News

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US