நான்கு நண்பர்கள்... மனைவிகளுக்கு போதை மருந்தளித்து செய்த கொடூரம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Sexual harassment Singapore Crime
By Arbin Nov 04, 2022 09:40 AM GMT
Report

பெண் ஒருவர் சுய நினைவிழந்த நிலையில் குறைந்தது 7 ஆண்டு காலம் பலமுறை பலரால் துஸ்பிரயோகம்

தமது நிர்வாண படங்கள் தமது கணவரின் மொபைல் சேட் பகுதியில் காணப்பட அதிர்ச்சி பின்னணி அம்பலம்

சிங்கப்பூர் நாட்டில் நான்கு நண்பர்கள் தங்களை மனைவிகளை போதை மருந்தளித்து கூட்டு துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய வழக்கில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பெண் ஒருவர் சுய நினைவிழந்த நிலையில் குறைந்தது 7 ஆண்டு காலம் பலமுறை பலரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், பெண் ஒருவர் தமது நிர்வாண படங்கள் தமது கணவரின் மொபைல் சேட் பகுதியில் காணப்பட குறித்த அதிர்ச்சி பின்னணி அம்பலமாகியுள்ளது.

நான்கு நண்பர்கள்... மனைவிகளுக்கு போதை மருந்தளித்து செய்த கொடூரம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Four Friends Drugged Their Wives Raped Each

@newsflash

இதனையடுத்து, தொடர்புடைய நான்கு நண்பர்களும் கைது செய்யப்பட்டு, தற்போது பல்வேறு பிரிவுகளில் வழக்கை எதிர்கொள்கின்றனர். இந்த விவகாரத்திற்கு மூல காரணம் 41 வயதான ஜெ. என்பவர் என்றே கூறப்படுகிறது.

2008ல் திருமணம் செய்து கொண்ட இவர் நான்கு பிள்ளைகளுக்கு தந்தை. 2010ல் இருந்தே ஒரு ஆபாச இணைய பக்கத்தில் தமது கற்பனைகளை சேட் செய்து வந்துள்ளார். மேலும், ஒருகட்டத்தில் ஜெ. தமது மனைவியிடம் தனது ஆசையை கூற, அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அவரது ஒப்புதல் இன்றி, அவருக்கு போதை மருந்தளித்து தமது நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கியுள்ளார். இந்த நிலையில், 44 வயதான கெ. என்பவரின் அறிமுகம் கிடைக்க ஜெ. தனது திட்டத்தை அவரிடம் கூறியுள்ளார்.

இதில் இருவரும் தங்கள் மனைவிகளை மாற்றி போதை மருந்தளித்து துஸ்பிரயோகம் செய்துள்ளனர். மட்டுமின்றி, ஜெ. தனது படுக்கையறையில் கமெரா ஒன்றை பொருத்தி, நடந்த சம்பவங்களை தமது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.

ஜெ. மட்டுமின்றி அவரது புதிய நண்பரான கெ. தமது படுக்கை அறையிலும் ரகசிய கமெரா பொருத்தியுள்ளார். 2020 ஜனவரி மாதம் ஜெ. தூக்கத்தில் இருந்த நேரம் அவரது மொபைலில் சேமிக்கப்பட்டிருந்த காணொளி ஒன்றை காண நேர்ந்ததுடன், ஜெ. மற்றும் கெ. ஆகிய இருவரும் பேசிக் கொண்டதும் அவரது மனைவி கேட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ஜெ.வின் மனைவி தமது கணவருடன் கெ. குடியிருப்புக்கு சென்று, அவரது மொபைலில் பதிவாகியிருந்த காணொளியை நீக்க கோரியுள்ளார். மட்டுமின்றி, ஜெ. மனைவி தமக்கு நேர்ந்த துயரத்தை பொலிசாரிடம் புகாராக அளித்துள்ளார்.

நான்கு நண்பர்கள்... மனைவிகளுக்கு போதை மருந்தளித்து செய்த கொடூரம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Four Friends Drugged Their Wives Raped Each

@shutterstock

இந்த வழக்கில், இணையவழி நண்பர்களான எம்.,எல்., மற்றும் என். ஆகியோரும் சிக்கியுள்ளனர். மேலும், K, M, L மற்றும் N ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் நிரூபணமான நிலையில், இவர்களுக்கு 19 முதல் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அரசு தரப்பு நீதிமன்றத்தை கோரியுள்ளது.

மட்டுமின்றி, கெ. மற்றும் எம். ஆகியோருக்கு தலா 24 பிரம்படி வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். எல். என்பவருக்கு 11 முதல் 16.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க கோரியுள்ளனர். என். என்பவருக்கு 17 முதல் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் கோரியுள்ளனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US