இலங்கை அரசாங்கத்தில் முக்கிய திருப்பம்! கசிந்த தகவல்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் உருவாக்கப்படும் புதிய அமைச்சரவையில் தினேஷ் குணவர்தன மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உட்பட நான்கு எம்.பி.க்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 20 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிடைத்துள்ள தகவலின் படி, எம்.பி.தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்துறை, மாகாண கவுன்சில் மற்றும் உள்ளூர் அரசாங்கம் அமைச்சராக பதவியேற்க உள்ளாராம்.
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக எம்.பி.பிரசன்னா ரணதுங்கா, மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சராக எம்.பி.காஞ்சனா விஜெசேகர ஆகியோர் பதவியேற்பார்களாம்.
மேலும், வெளியுறவுத்துறை அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பொறுப்பேற்ப்பார் என தகவல் கிடைத்துள்ளது.
அதுமட்டுமின்றி, சபைத் தலைவர் பதவி எம்.பி குணவர்தனவுக்கும், அரசாங்கத்தின் தலைமை கொறடா பதவி எம்.பி ரணதுங்கவுக்கும் வழங்கப்பட உள்ளது.
அதிக எண்ணிக்கையிலான துறைகளைக் கொண்ட அமைச்சர்களுக்கு துணை அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பற்றி எரியும் பிரச்சனைகளை தீர்க்க கைகோர்ப்போம்...! பிரதமர் ரணில் கடிதம்
எதிர்வரும் மே மாதம் 17ம் திகதி மீண்டும் பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022