பிரான்சில் மூளைக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி: பிரித்தானியாவுடன் தொடர்புடையதா?

United Kingdom France
By Balamanuvelan Mar 21, 2026 07:58 AM GMT
Report

பிரித்தானியாவின் சில பகுதிகளில் மூளைக்காய்ச்சல் பரவிவரும் நிலையில், பிரான்சிலும் ஒருவர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.

இந்நிலையில், பிரித்தானியாவில் பரவும் மூளைக்காய்ச்சலுக்கும் பிரான்சில் ஒருவர் உயிரிழந்ததற்கும் தொடர்பு உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.

பிரான்சில் மூளைக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி

பிரான்சின் நார்மாண்டியில் அமைந்துள்ள Orano's La Hague என்னுமிடத்திலுள்ள அணு எரிபொருள் நிறுவனத்தில் பணியாற்றிவந்த பணியாளர் ஒருவர், வியாழக்கிழமையன்று மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரான்சில் மூளைக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி: பிரித்தானியாவுடன் தொடர்புடையதா? | France Employee Dies By Meningitis Not Link To Uk

அவருடன் 50 பேர் தொடர்பிலிருந்தது தெரியவந்துள்ளதால், அவர்கள் அனைவருக்கும் 48 மணி நேரத்துக்கு ஆன்டிபயாட்டிக் சிகிச்சையளிக்கப்பட உள்ளது.

அவர்கள் மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை, அதாவது 10 நாட்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். 

சாதாரண உடற்பயிற்சி ஆப் மூலம் கசிந்த பிரான்சின் விமான தாங்கி போர்க்கப்பலின் இருப்பிடம்

சாதாரண உடற்பயிற்சி ஆப் மூலம் கசிந்த பிரான்சின் விமான தாங்கி போர்க்கப்பலின் இருப்பிடம்

பிரித்தானியாவின் சில பகுதிகளில் மூளைக்காய்ச்சல் பரவிவரும் நிலையில், இங்கிலாந்தில் இரண்டு பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்கள், மொத்தம் 27 பேருக்கு மூளைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரான்சில் மூளைக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி: பிரித்தானியாவுடன் தொடர்புடையதா? | France Employee Dies By Meningitis Not Link To Uk

இதற்கிடையில், பிரித்தானியாவில் பரவும் மூளைக்காய்ச்சலுக்கும் பிரான்சில் ஒருவர் உயிரிழந்ததற்கும் தொடர்பு இல்லை என பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US