FCAS போர் விமான திட்டத்தில் பிரான்ஸ்-ஜேர்மனி இடையே பதற்றம்

Germany Europe Aircraft
By Ragavan Sep 24, 2025 12:44 AM GMT
Report

ஐரோப்பிய போர் விமான திட்டத்தில் பிரான்ஸ்-ஜேர்மனி இடையே பதற்றம் உருவாகியுள்ளது.

பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் இணைத்து உருவாக்கும் புதிய தலைமுறை போர் விமான திட்டமான FCAS (Future Combat Air System) தற்போது கடும் பதற்றத்தை எதிர்கொள்கிறது.

திறமையான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு - ஜேர்மனி அழைப்பு

திறமையான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு - ஜேர்மனி அழைப்பு

Dassault Aviation நிறுவனத்தின் தலைமை அதிகாரி எரிக் ட்ராப்பியர், "பிரான்ஸ் தனியாகவே புதிய போர் விமானத்தை உருவாக்கும் திறன் கொண்டது" என ஜேர்மனிக்கு சவால் விடுத்துள்ளார்.

இந்த திட்டம் 100 பில்லியன் யூரோ மதிப்புடையதாகும்.

Dassault மற்றும் Airbus நிறுவனங்களுக்கு இடையே இத்திட்டத்தின் கட்டுப்பாடு மற்றும் வேலை பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

Dassault Aviation, Germany France Tension, Airbus, FCAS, Future Combat Air System, European next gen Fighter Jet

Dassault நிறுவனம், திட்டத்தின் முக்கியமான Crewed Fighter பகுதிக்கு தனித்த கட்டுப்பாடு வேண்டுமென வலியுறுத்துகிறது.

அதேநேரம், Airbus நிறுவனத்திற்கும் அதன் பொறுப்பில் உள்ள பகுதிகளில் சுதந்திரம் வழங்கப்படும் என Dassault தெரிவித்துள்ளது.

பிரான்சின் Dassault நிறுவனம் இத்திட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்வதை தாமதப்படுத்துவதாக ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

ரஷ்யாவில் தாழ்வான உயரத்தில் பறந்த Antonov-124 விமானம் - அதிர்ச்சியில் மக்கள்

ரஷ்யாவில் தாழ்வான உயரத்தில் பறந்த Antonov-124 விமானம் - அதிர்ச்சியில் மக்கள்

Politico மற்றும் Financial Times ஆகியவை, ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் ஸ்வீடனுடன் மாற்று திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியிட்டுள்ளன.

ஆனால், ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர்,இது குறித்து எந்தவொரு அரசாங்க பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என மறுத்துள்ளது.  

சைகை மொழிப் போரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

சைகை மொழிப் போரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Dassault Aviation, Germany France Tension, Airbus, FCAS, Future Combat Air System, European next gen Fighter Jet 

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US