பிரான்சில் TikTok சவாலை முயற்சித்த 16 வயது சிறுமி மரணம்

TikTok Death
By Ragavan Jun 10, 2023 02:48 PM GMT
Report

பிரான்சில் 16 வயது சிறுமி, 'Scarf Game' எனப்படும் வைரலான TikTok சவாலுக்கு முயன்றதால் உயிரிழந்துள்ளார்.

16 வயது சிறுமி மரணம்

இந்த சவாலானது கடந்த ஆண்டில் பலரைக் கொன்ற TikTok -ன் 'பிளாக்அவுட் சவாலின்' ஒரு மாறுபாடாகும்.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் பிறந்த Christy Sibali Dominique Gloire Gassaille (16), இந்த ஆபத்தான சவாலை செய்ய முயன்றபோது வீட்டில் உயிரிழந்தார்.

பிரான்சில் TikTok சவாலை முயற்சித்த 16 வயது சிறுமி மரணம் | France Girl Dies Viral Tiktok Scarf Game ChallengeJam Press

அடக்கம் செய்யப்பட்டார்

மே 27-ஆம் திகதி இறந்த கிறிஸ்டி, ஜூன் 7-ஆம் திகதி (புதன்கிழமை) பிரான்சின் ஆர்லியன்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள Fleury-les-Aubrais கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

ஆபத்தான இந்த ஸ்கார்ஃப் கேம் சவாலானது, வெற்றிபெறும் வரை மூச்சுத்திணறல் ஏற்படுவதற்காக கழுத்தில் துணியைக் கட்டும் ஒருவித் விபரீத விளையாட்டாகும்.

"பிளாக்அவுட் சவால்" போலவே, இந்த சவாலும் மூளைக்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம், மேலும் வலிப்பு, கடுமையான காயம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்படலாம்.

பிரான்சில் TikTok சவாலை முயற்சித்த 16 வயது சிறுமி மரணம் | France Girl Dies Viral Tiktok Scarf Game ChallengeJam Press

டிக்டோக்கில் பல சவால்கள்

டிக்டோக்கில் இதுபோன்ற பல சவால்களில் பல இளைஞர்கள், சிறுவர்கள் உயிரிழந்துவருவது வாடிக்கையாகிவிட்டது.

ஜனவரி மாதம் அர்ஜென்டினாவில், 12 வயதான மிலாக்ரோஸ் சோட்டோ ஒரு சவாலை முயற்சித்து இறந்தார்.

அதற்கு முன்னதாக பிரித்தானியாவில் 14 மற்றும் 12 வயதுதுடைய 2 சிறுவர்கள் இதுபோன்ற வைரலாக சவால்களால் உயிரிழந்தனர்.

TikTok Challenges, Death, France, Scarf Game Challenge, Blackout Challenge

மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US