அமெரிக்கா இதை செய்யாவிட்டாலும்.,ஐரோப்பா இதை நிச்சயம் செய்ய வேண்டும்: பிரான்ஸ் ஜனாதிபதி பேசியது என்ன?

Russo-Ukrainian War United States of America Emmanuel Macron Ukraine France
By Thiru Jan 31, 2024 04:57 AM GMT
Report

உக்ரைனுக்கு பக்கபலமாக ஐரோப்பிய யூனியன் துணை நிற்க வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா போர்

உக்ரைன்-ரஷ்யா போரானது 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையிலும், போர் நிறுத்தம் தொடர்பான எத்தகைய முன்னெடுப்புகளும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.

இந்நிலையில், நோட்டோவில் அடுத்த உறுப்பு நாடாக இணையும் என நம்பப்படுகிற ஸ்வீடனில்  பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து முக்கிய கருத்தை வெளிப்படுத்தினார்.

France macron says eu must defend ukraine, if us reduce military aid to Ukraine, EU, EU must defend Ukraine, US reduces military support, Europe future security architecture, US and Russia, French president Emmanuel Macron, European Union Sweden, Nato அமெரிக்கா இதை செய்யாவிட்டாலும்.,ஐரோப்பா இதை நிச்சயம் செய்ய வேண்டும்: பிரான்ஸ் ஜனாதிபதி பேசியது என்ன?Shutterstock

அதில் உக்ரைனை பாதுகாக்க ஐரோப்பிய யூனியன் துணிவான முடிவை எடுக்க வேண்டும், அமெரிக்க அதன் இராணுவ உதவியை குறைத்தாலும் முழுமையாக நிறுத்தினாலும் சரி என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

£123 மில்லியன் யூரோ மில்லியன் ஜாக்பாட்: வெற்றியை தட்டி தூக்கிய பிரித்தானியர்

£123 மில்லியன் யூரோ மில்லியன் ஜாக்பாட்: வெற்றியை தட்டி தூக்கிய பிரித்தானியர்

இது ஐரோப்பாவிற்கு தீர்க்கமான மற்றும் சோதனையான காலம், உக்ரைனை பாதுகாக்க உறுதியாக நாம் தயாராக இருக்க வேண்டும், அவை என்ன விலை கொடுத்தாலும் சரி, அமெரிக்கா என்ன முடிவு எடுத்தாலும் சரி என்று குறிப்பிட்டார்.

அமெரிக்கா நண்பராக கிடைத்தற்கு ஐரோப்பா அதிர்ஷ்டசாலியாக இருந்தது, இருப்பினும் நாம் தெளிவாக இருக்க வேண்டும், உக்ரைன் ஐரோப்பிய பிராந்தியத்தின் ஒரு அங்கம், எனவே அமெரிக்க என்ன முடிவு எடுத்தாலும் உக்ரைன் மற்றும் உக்ரைன் மக்களை பாதுகாக்க துணிச்சலான முடிவை ஐரோப்பா எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

France macron says eu must defend ukraine, if us reduce military aid to Ukraine, EU, EU must defend Ukraine, US reduces military support, Europe future security architecture, US and Russia, French president Emmanuel Macron, European Union Sweden, Nato அமெரிக்கா இதை செய்யாவிட்டாலும்.,ஐரோப்பா இதை நிச்சயம் செய்ய வேண்டும்: பிரான்ஸ் ஜனாதிபதி பேசியது என்ன?Reuters

அத்துடன் ஐரோப்பிய பிரதேசத்தை உள்ளடக்கிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய  ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பின் எதிர்காலத்தை இனி அமெரிக்கா மற்றும் ரஷ்யா தீர்மானிக்க முடியாது, தனது எதிர்காலத்தை ஐரோப்பாவே தீர்மானிக்கும் உரிமையை கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ரஷ்யர்களின் வெற்றி என்பது நம்முடைய குறுகிய மற்றும் நீண்டகால விலை என்றும், அது நமது அனைவருக்கும் மிகவும் அதிகமான விலை என்றும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

EU, EU must defend Ukraine, US reduces military support, Europe future security architecture, US and Russia, French president Emmanuel Macron, European Union Sweden, Nato

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US