பிரான்ஸ் ஜனாதிபதி கழுத்தில் முத்தமிட்ட விளையாட்டு அமைச்சர்.. சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்

Emmanuel Macron France Paris 2024 Summer Olympics
By Ragavan Jul 31, 2024 03:32 PM GMT
Report

விளையாட்டு அமைச்சருடன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கட்டித்தழுவி முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் (Paris Olympics) போட்டிகள் நடந்துவருகிறது. இப்போட்டியின் திறப்பு விழாவின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.

Green Card வைத்திருப்பவர்களுக்கு 3 வாரத்தில் அமெரிக்க குடியுரிமை..! விண்ணப்பிக்க வலியுறுத்தல்

Green Card வைத்திருப்பவர்களுக்கு 3 வாரத்தில் அமெரிக்க குடியுரிமை..! விண்ணப்பிக்க வலியுறுத்தல்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு பெண் அமைச்சர் ஒருவர் கழுத்தில் நெருக்கமாக முத்தம் கொடுத்துள்ளார். இந்நிலையில், அந்த புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தைப் போல் அல்லாமல், வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் செயின் (Sein) நதியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டித் தொடக்க விழாவை பிரான்ஸ் அரசு நடத்தியது.

French Sports Minister kiss President

இந்த திறப்பு விழாவில் பிரான்ஸ் அதிபர் மற்றும் பல நாடுகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவில் அனைவரும் மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி ஓடே-காஸ்டெரா (Amelie Oudea-Castera) ஜனாதிபதியை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார்.

அப்போது பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டலும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

French Sports Minister kiss President

இந்தக் காட்சியை கமெராவில் படம் பிடித்த பிரெஞ்சு இதழான Madame Figaro, இந்தப் புகைப்படத்தை கட்டுரையாக வெளிவிட்டது.

அதில், 'இந்த முத்தம் மிகவும் விசித்திரமானது..' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வடகொரியாவில் வெள்ளம்.. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய கிம் ஜொங் உன்

வடகொரியாவில் வெள்ளம்.. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய கிம் ஜொங் உன்

'உயர் பதவியில் இருக்கும் இரண்டு பேரும் இப்படி ஒரு நிகழ்ச்சியில் எப்படி நடந்து கொள்கிறார்கள்..?' என்று கேட்கிறார்கள்.

'சர்வதேச மேடையில் இரு தலைவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வது ஏற்புடையதல்ல' என்றும், 'இது மிகவும் தர்மசங்கடமான காட்சி' என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

French Sports Minister kiss President

Access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் Suzuki., காரணம்..?

Access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் Suzuki., காரணம்..?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
French Sports Minister kiss President's neck, French Sports Minister Amelie Oudea-Castera, France President Emmanuel Macron
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US