கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் டிரம்பின் முயற்சி: பிரான்ஸ் கடும் கண்டனம்

Donald Trump United States of America France
By Thiru Jan 08, 2025 03:12 PM GMT
Report

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் டிரம்ப் கருத்துக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் கண்டனம்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒற்றை பகுதியாக இணைக்கும் அறிவிப்புக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்புக்காக அதன் மூலோபாய முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டி, தன்னாட்சி கொண்ட டேனிஷ் பிரதேசத்தை கைப்பற்றுவதில் தொடர்ந்து ஆர்வம் தெரிவித்து வருகிறார்.

நிமிடத்திற்கு 4.5 லட்சம் தோட்டாக்கள்! சீனா உருவாக்கியுள்ள அதிபயங்கர ஆயுதம்

நிமிடத்திற்கு 4.5 லட்சம் தோட்டாக்கள்! சீனா உருவாக்கியுள்ள அதிபயங்கர ஆயுதம்

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளின் இறையாண்மையை மீறுவதற்கான வேறு எந்த நாட்டின் முயற்சியையும் பொறுத்துக் கொள்ளாது என்று பிரான்ஸ் உறுதியாக கூறியுள்ளது.

படையெடுப்பு சாத்தியமற்றது

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-நோயல் பரோட்(Jean-Noël Barrot) தெரிவித்த கருத்தில், ஐரோப்பிய ஒன்றியம் வெளிநாட்டு சக்திகள் தனது இறையாண்மை எல்லைகளுக்குள் புகுந்து செல்ல அனுமதிக்காது என்று வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் கிரீன்லாந்து படையெடுப்பு சாத்தியமற்றது என்பதை ஒப்புக் கொண்டாலும், பரோட் ஐரோப்பிய ஒன்றியம் அத்தகைய கூற்றுகளால் அச்சுறுத்த படக்கூடாது என்று வலியுறுத்தினார்.

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் டிரம்பின் முயற்சி: பிரான்ஸ் கடும் கண்டனம் | France Warns Trump S Us Against Greenland Bid

அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடான டென்மார்க், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்றும் அதன் இறுதி அதிகாரம் அதன் குடிமக்களிடம் உள்ளது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஒரே நாளில் 6 சகோதரிகளை திருமணம் செய்த 6 சகோதரர்கள்! சுவாரஸ்யமான காரணம்

ஒரே நாளில் 6 சகோதரிகளை திருமணம் செய்த 6 சகோதரர்கள்! சுவாரஸ்யமான காரணம்

கிரீன்லாந்து பிரதமர் Mute Egede, பிரதேசத்திற்கு அதிக சுதந்திரத்தை வழங்குவதற்காக தீவிரமாக முயற்சித்து வருவதோடு, அது விற்பனைக்கு கிடைக்காது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US