பிரான்சில் வேகமாக பரவும் காட்டுத்தீ: தீயில் கருகிய 1100 ஹெக்டேர் காடுகள்: 500 மக்கள் வெளியேற்றம்

France Wildfire
By Thiru Aug 15, 2026 12:00 PM GMT
Report

பிரான்சில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரான்சில் காட்டுத்தீ

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளை வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ பாடாய் படுத்தி வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் பரவிய காட்டுத்தீ மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை கிட்டத்தட்ட 1100 ஹெக்டேர் காடுகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. இதன் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவசர அவசரமாக அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரான்சில் வேகமாக பரவும் காட்டுத்தீ: தீயில் கருகிய 1100 ஹெக்டேர் காடுகள்: 500 மக்கள் வெளியேற்றம் | France Wildfire 1000 Hectares Burned 500 Evacuated

காட்டுத்தீ பரவலுக்கான முக்கிய காரணம்

இந்த ஆண்டு கோடைக்காலத்தில் பிரான்ஸில் வெப்ப அலைகளானது வழக்கத்தை விட பல மடங்கு தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தது.

இதன் காரணமாக காடுகள் வறண்டு மிக எளிதில் தீப்பிடிக்கக் கூடிய இடமாக மாறி போனதே இந்த கட்டுப்படுத்த முடியாத பயங்கர காட்டுத்தீ சம்பவங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.

குழந்தை உரிமை கொண்டாடிய வாடகை தாய்: பெற்றோர் தொடுத்த வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

குழந்தை உரிமை கொண்டாடிய வாடகை தாய்: பெற்றோர் தொடுத்த வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

புதிய காட்டுத்தீ சம்பவமானது வியாழக்கிழமை லேண்ட்ஸ் மாகாணத்தில் ஆரம்பித்து பரவ தொடங்கியது.

பிரான்சில் வேகமாக பரவும் காட்டுத்தீ: தீயில் கருகிய 1100 ஹெக்டேர் காடுகள்: 500 மக்கள் வெளியேற்றம் | France Wildfire 1000 Hectares Burned 500 Evacuated

போராடும் தீயணைப்பு வீரர்கள்

காட்டுத்தீ சம்பவத்தை கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

நள்ளிரவில் லாண்டஸ் டி காஸ்கோக்னே என்ற இயற்கை பூங்காவில் அமைந்துள்ள சிறிய கிராமமான லுக்லான் அருகே தீப்பொறிகளானது எழும்பின.

ஆனால் தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். இதனால் வீடுகள் எதுவும் சேதமடையவில்லை.

இருப்பினும் அடுத்த 15 மணி நேரம் மிகவும் இக்கட்டான நேரம் என்று தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US