இந்திய பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி பிரான்ஸ் கவுரவிப்பு

Narendra Modi Emmanuel Macron India France
By Thiru Jul 14, 2023 06:16 AM GMT
Report

பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உயரிய விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டிற்கு மோடி சுற்றுப்பயணம்

பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் பாரிஸ் விமான நிலையத்திற்கு நேரில் வந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கினார்.

Modi visit to France - இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயணம்

இந்திய வம்சாவளியினரின் நிகழ்ச்சியில் மோடி உரை

இதையடுத்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாகமான வரவேற்பு வழங்கினர்.

இதனை தொடர்ந்து இரவு 11 மணியளவில் இந்திய வம்சாவளியினர் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி சிறப்பான உரையை வழங்கினார்.

அப்போது நீங்கள் பாரத் மாதா கீ ஜே என்று நீங்கள் கோஷமிடுவது எனக்கு இந்தியாவில் கேட்பது போல் உள்ளது, நான் பல முறை பிரான்ஸ் நாட்டிற்கு வந்துள்ளோன், ஆனால் இந்த முறை என்னுடைய வருகை சிறப்பானது.

என்னை  அழைத்த பிரான்ஸ் மக்களுக்கு நன்றி, பிரான்ஸ் தினத்தை கொண்டாடும் அனைவரும் என்னுடைய வாழ்த்துக்கள், நாளை நடைபெறும் எனது தேசிய தின அணிவகுப்பில் நண்பர் இம்மானுவேல் மக்ரோன் உடன் இணைந்து கலந்து கொள்வேன் என பிரதமர் மோடி தன்னுடைய உரையில் கூறினார்.

மேலும் எந்தவொரு வாய்ப்பையும் நாங்கள் நழுவ விடுவது இல்லை, ஒரு நிமிடத்தை கூட வீணாக்கி விடமாட்டோம் என இந்தியா முடிவு எடுத்துள்ளது, இந்த நிகழ்வு இந்தியா பிரான்ஸ் இடையே ஆழமான நட்புறவை எடுத்துக் காட்டுகிறது என்றும் இந்திய பிரதமர் மோடி பேசினார்.

விருது வழங்கி கவுரவிப்பு

இந்நிலையில் பிரான்ஸ் எலிசி அரண்மனைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிகர் மக்ரோன் இணைந்து உற்சாக வரவேற்பு வழங்கினர். அங்கு பிரதமர் மோடிக்கு விருந்து வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு “கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்” என்ற விருதை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வழங்கி சிறப்பித்தார். இது ராணுவ மற்றும் சிவிலியன் கட்டளைகளில் பிரான்ஸ் அரசின் மிக உயர்ந்த கவுரமாக பார்க்கப்படுகிறது.

இந்த விருதினை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US