தனது கால்களை தானே வெட்டி கொண்ட கோடீஸ்வர பெண்! காரணம் என்ன? மோசடி பெண்ணின் முகத்திரையை கிழிக்கும் ஒரு செய்தி

Australia investigation millionaire conwoman
By Raju Oct 15, 2021 09:10 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் பலரிடம் மோசடி செய்து அவர்களின் பணத்தை பறித்து கோடீஸ்வரியான பெண், பொலிசாரிடம் இருந்து தப்பிக்க தனது கால்களை வெட்டி கொண்டிருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மெலிசா கேடிக் (49) என்ற பெண் கடந்தாண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸில் உள்ள தனது வீட்டில் இருந்து மாயமானார். மெலிசா சாதாரணமான பெண் அல்ல, அவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளது.

அதாவது பலரிடம் தொழில் தொடர்பாக பணத்தை பெற்று மோசடி செய்து பெரும் கோடீஸ்வரியாக மாறியிருக்கிறார். பின்னர் விலையுயர்ந்த ஆடைகள், சொகுசு வீடுகள், கார்கள் என ஆடம்பரமான வாழ்வை வாழ்ந்து வந்தார்.

ஒரு கட்டத்தில் மெலிசாவின் மோசடி செயல்கள் அம்பலமான நிலையில் அவர் மாயமானார். பொலிசாரிடம் இருந்து தப்பிக்கவே அவர் எங்கோ மறைந்துள்ளார் என கூறப்படுகிறது.

தனது கால்களை தானே வெட்டி கொண்ட கோடீஸ்வர பெண்! காரணம் என்ன? மோசடி பெண்ணின் முகத்திரையை கிழிக்கும் ஒரு செய்தி | Fraud Conwomen Millionaire Cutoff Own Leg Police

7 News Spotlight

அதே சமயம் மெலிசா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் கணவர் ஆண்டனி கூறுகிறார். இதனிடையில் மெலிசாவின் வெட்டப்பட்ட கால்களை பொலிசார் சில மாதங்களுக்கு முன்னர் கடற்கரை ஓரத்தில் இருந்து கைப்பற்றினர்.

மெலிசாவே தனது கால்களை வெட்டி கொண்டிருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இப்படி செய்வதால் பொலிசார் தான் இறந்துவிட்டதாக கருதி வழக்கை மூடிவிடுவார்கள் என்பதால் அவர் அப்படி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆண்டனி கூறுகையில், கால்களை வெட்டி கொள்ளும் நபராக மெலிசாவை நான் பார்க்கவில்லை, அவளை யாராவது கொலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார்.

மெலிசாவின் மோசடியில் அவர் குடும்பத்தாருக்கு எந்தவொரு தொடர்பும் இருப்பதாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது கால்களை தானே வெட்டி கொண்ட கோடீஸ்வர பெண்! காரணம் என்ன? மோசடி பெண்ணின் முகத்திரையை கிழிக்கும் ஒரு செய்தி | Fraud Conwomen Millionaire Cutoff Own Leg Police

7 News Spotlight


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US