ஆம்ஸ்டர்டாம், பாரிஸ் பயணிகள் தவிப்பு... ஹீத்ரோ விமான நிலையத்தின் முடிவால் அதிர்ச்சி

London Paris Weather
By Arbin Jan 23, 2023 01:45 PM GMT
Report

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்படவேண்டிய 80க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுமார் 12,000 பயணிகள்

கடுமையான மூடுபனி மற்றும் வெப்பநிலை -8C என சரிவடைந்த நிலையிலேயே விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 12,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்டர்டாம், பாரிஸ் பயணிகள் தவிப்பு... ஹீத்ரோ விமான நிலையத்தின் முடிவால் அதிர்ச்சி | Freezing Fog Heathrow Airport Cancels Flights

@getty

ஆம்ஸ்டர்டாம், எடின்பர்க், மிலன் மல்பென்சா, பாரிஸ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்லும் விமானங்களே ரத்தாகியுள்ளது. கடந்த 24 மணி நேரங்களுக்கு முன்னர் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் 80 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறன்று உள்ளூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்படவிருந்த 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மட்டுமின்றி, ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

15% விமானங்கள் ரத்தாகியுள்ளது

இதுவரை சுமார் 15% விமானங்கள் மூடுபனி காரணமாக ரத்தாகியுள்ளது. மேலும், மூடுபனி காரணமாக ஹீத்ரோ விமான நிலையம் விமானங்களின் எண்ணிக்கையும் குறைத்துக் கொண்டுள்ளது.

ஆம்ஸ்டர்டாம், பாரிஸ் பயணிகள் தவிப்பு... ஹீத்ரோ விமான நிலையத்தின் முடிவால் அதிர்ச்சி | Freezing Fog Heathrow Airport Cancels Flights

@Shutterstock

இதனிடையே பனிமூட்டம் காரணமாக CalMac படகு சேவையும் ரத்தாகியுள்ளது. மேலும் வெசெக்ஸ் மற்றும் பிரைட்டன், ஹோவ் மற்றும் சசெக்ஸ் இடையேயான ரயில் சேவையும் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் கவனமாக பயணங்களை தொடர வேண்டும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US