அகதியை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் மறுப்பு... உலகிலேயே முதல்முறையாக கூறப்பட்ட வித்தியாசமான காரணம்

France Refugee Refuse Court Deportation
By Balakumar Jan 15, 2021 11:41 AM GMT
Report

அகதி ஒருவரை நாடு கடத்த உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிட, நீதிமன்றம் ஒன்று அவரை நாடு கடத்த மறுத்துவிட்ட சம்பவம் பிரான்சில் நடைபெற்றுள்ளது.

பங்களாதேஷிலிருந்து துன்புறுத்தலுக்குத் தப்பி 2011ஆம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அகதி ஒருவர், மருத்துவ காரணங்களுக்காக தற்காலிக வாழிட உரிமம் பெற்று Toulouse என்ற இடத்தில் வாழ்ந்துவந்தார்.

2017ஆம் ஆண்டு, பிரான்ஸ் புலம்பெயர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனை கூறும் மருத்துவர்கள், அந்த நபர் தனது ஆஸ்துமா பிரச்சினைக்காக பங்களாதேஷிலேயே சிகிச்சை பெறலாம் என்று கூறிவிட, உள்ளூர் அதிகாரிகள் அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டனர்.

ஆனால், நீதிமன்றங்கள், மாறாக, எதிர்பாராத தீர்ப்புகளை அளித்தன. கடந்த ஜூன் மாதம், Toulouse நீதிமன்றம் ஒன்று, அவருக்கான மருந்துகள் பங்களாதேஷில் கிடைக்காது என்று கூறி அவரை நாடு கடத்தும் உத்தரவை நிறைவேற்ற தடைவிதித்துவிட்டது.

அதற்கு ஒரு படி மேலே போய், கடந்த மாதம் Bordeaux மேல் முறையீட்டு நீதிமன்றம், அந்த அகதி ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சினையால் அவதியுறும் நிலையில், அவர் பங்களாதேஷிற்கு நாடு கடத்தப்பட்டால், அங்கிருக்கும் காற்று மாசு காரணமாக அவர் உயிரிழக்கலாம் என்று கூறி, அவரை நாடு கடத்த தடை விதித்துவிட்டது.

இந்த தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. காரணம், சுற்றுச்சூழலை காரணம் காட்டி ஒருவரை நாடு கடத்த தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இதுதான் என கருதப்படுகிறது.  

அத்துடன், நீதிமன்றம் கூறியது போலவே, பங்களாதேஷின் மாசு நிலை மிக மோசமாகத்தான் உள்ளது.

யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களின் காற்று மாசு மோசமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 180 நாடுகளில், பங்களாதேஷ் 179ஆவது இடத்தில் உள்ளது என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.  


GalleryGalleryGallery
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US