பிரான்சில் இந்த கொரோனா தடுப்பூசிக்கு தடை! போட்டுக் கொண்டவர்கள்...பயத்தில் இருப்பவர்களுக்கு சுகாதார அமைச்சர் விளக்கம்

Explanation AstraZeneca French Health Minister For those in fear
By Balakumar Mar 16, 2021 09:09 PM GMT
Report

பிரான்சில் AstraZeneca தடுப்பூசிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆபத்தா என்பது குறித்து சுகாதார அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டின் மிக பெரிய மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றான AstraZeneca கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது.

இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா நாடுகளில் அந்நிறுவனம் 1.7 கோடி பேரிடம் பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பு தரவுகளை சேகரித்து வைத்துள்ளது.

இந்நிலையில், AstraZeneca தடுப்பூசியை போட்டு கொண்ட பின்னர் ஆஸ்திரியா நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் அந்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

அதுபற்றி அந்நாட்டு அரசு ஆய்வில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அந்நாடு தடை விதித்தது. இதே போன்று ஐரோப்பிய நாடுகள் பல இந்த தடுப்பூசிக்கு தடை விதித்துள்ளன.

கடுமையான பக்க விளைவுகள், அதாவது AstraZeneca தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு ரத்த கட்டு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த தடுப்பூசிக்கு பிரான்ஸ் அரசு நேற்று தடை விதித்தது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த தடுப்பூசி போட தடை என அறிவிக்கப்பட்டது. பிரான்சில் மொத்தமாக 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில், 1.3 மில்லியன் பேருக்கு AstraZeneca தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இதனால் தற்போது இந்த தடுப்பூசியின் பக்கவிளைவுகளை செய்தியில் அறிந்த பிரான்சில் இருக்கும் பலர், தாங்கள் அச்சத்தில் இருப்பதாக கூறி வருகின்றனர்.

இது குறித்து பிரான்ஸ் சுகாதார அமைச்சர், Olivier Véran, இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஆபத்தில் இல்லை.

இந்த தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் மேலதிகமாக எதையும் செய்யத்தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த தடுப்பூசிகள் பிரான்சில் கொண்டுவரப்பட்டபோது முதன் முதலாக அதனை போட்டுக்கொண்டவர் சுகாதார அமைச்சர் Olivier Véran என்பது நினைவுகூரத்தக்கது.

Gallery
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US