வேலைக்கு goodbye! மழையில் ஆட்டம் போடும் பிரான்ஸ் இளைஞர்

Viral Video France Social Media
By Thiru Mar 03, 2024 07:55 AM GMT
Report

பிரான்ஸ் சமூக வலைதள ஆர்வலர், பப்ரிஜியோ வில்லாரி மோரோனி, தனது 9 மணி  முதல் 5 மணி வேலையை விட்டு வெளியேறியதை மழையில் ஆட்டம் போட்டு கொண்டாடும் வீடியோ இணைய உலகைக் கவர்ந்துள்ளது.

மழையில் நனைந்து கொண்டாட்டம்

பிரான்ஸ் சமூக வலைதள ஆர்வலர்(social media influencer), பப்ரிஜியோ வில்லாரி மோரோனி(Fabrizio Villari Moroni), தனது 9 முதல் 5 வேலையை விட்டு வெளியேறியதை மழையில் ஆட்டம் போட்டு கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவை இணையத்தில் வெளியிட்ட மோரோனி, அதில் “உள்ளடக்கத்தை உருவாக்குதல்”(content creation)  உடன் தனது வழக்கமான வேலையை சமநிலைப்படுத்துவதில் உள்ள சிரமத்தை குறைத்து மதிப்பிட்டதாக ஒப்புக்கொண்டார்.

காளான் மூலம் தங்கம் தயாரிக்கும் அதிசயம்! Goa ஆராய்ச்சியாளர்கள் சாதனை

காளான் மூலம் தங்கம் தயாரிக்கும் அதிசயம்! Goa ஆராய்ச்சியாளர்கள் சாதனை

மேலும், “நான் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியும் என்ற என் திறனை நான் மிகைப்படுத்திவிட்டேன்," என்று அவர் எழுதினார்.

பப்ரிஜியோ வில்லாரி மோரோனி மழையில் ஆடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் பரவி 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

அதில், மோரோனி மகிழ்ச்சியுடன் குதித்து சுழல்கிறார், அத்துடன் பாரம்பரிய 9 முதல் 5 வேலை அட்டவணையில் இருந்து தான் விடுபட்டதையும்  தெளிவாக வீடியோவில் வெளிப்படுத்துகிறார். 

9 முதல் 5 வேலைக்கு goodbye! மழையில் ஆட்டம் போடும் பிரான்ஸ் இளைஞர். french influencer quits 9-5, influencer dances in rain after quitting job, video of influencer celebrating job quit, french influencer viral video, 9-to-5 job vs passion, work-life balance, following your dreams, career change, celebrating success,

பிரித்தானியாவில் மறைந்திருந்த 2ம் உலகப் போர் கால ரகசிய சுரங்கம்: வீட்டின் பின்புறம் கிடைத்த அதிசயம்

பிரித்தானியாவில் மறைந்திருந்த 2ம் உலகப் போர் கால ரகசிய சுரங்கம்: வீட்டின் பின்புறம் கிடைத்த அதிசயம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

french influencer quits 9-5, influencer dances in rain after quitting job, video of influencer celebrating job quit, french influencer viral video, 9-to-5 job vs passion, work-life balance, following your dreams, career change, celebrating success,

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US