உன்னை காப்பாற்ற முடியாமல் போனதற்கு மன்னித்துவிடு! இலங்கையரை நினைத்து வேதனைப்படும் நண்பர்கள்

death Children friends Neighbours Indika Gunathilaka
By Raju Jan 30, 2022 10:00 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்த நிலையில் அது குறித்து அவரின் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பேசியுள்ளனர்.

Huntingdaleல் வசித்து வந்த இலங்கையரான 40 வயது இந்திக குணத்திலகாவுக்கு 6 வயதில் கோஹன் என்ற மகனும், 4 வயதில் லில்லி என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, குணத்திலகாவும் தற்கொலை செய்து கொண்டார்.

மிகுந்த மன அழுத்தம் மற்றும் மனரீதியான பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இம்முடிவை அவர் எடுத்தார் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கான சரியான காரணம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பேஸ்புக்கில் குணத்திலகாவின் நண்பர் ஒருவர் எழுதிய பதிவில், உன்னை காப்பாற்ற முடியாததற்கு என்னை மன்னித்து விடு இந்திகா குணத்திலகா என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உன்னை காப்பாற்ற முடியாமல் போனதற்கு மன்னித்துவிடு! இலங்கையரை நினைத்து வேதனைப்படும் நண்பர்கள் | Friends And Neighbours Speaks Gunathilaka Death

குணத்திலகா வசித்த தெருவில் வசித்த பலரும் இச்சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஒருவர் கூறுகையில், இந்த பகுதி எப்போதும் அமைதியாக இருக்கும், குணத்திலகா குடும்பமும் பெரியளவில் வெளியே வர மாட்டார்கள் என கூறியுள்ளார்.

டேனி கீரின் என்பவர் கூறுகையில், டிவியில் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த போது பொலிஸ் சைரன் சத்தம் கேட்டது. இச்சம்பவம் உண்மையிலேயே பயங்கரமானது மற்றும் அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.

குணத்திலகா பிள்ளைகளை கொன்றுவிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள பல குடும்பங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் அவர்கள் அதிலிருந்து மீள கவுன்சலிங் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US