முழுமையான தாம்பத்தியம் இருந்தாலே Stress குறைந்துவிடும்!!!
இன்றைய காலத்தில் கணவன்- மனைவிக்கு இடையேயான ஏராளமான பிரச்சனைகளுக்கு அடித்தளமாக இருப்பதே விட்டுக்கொடுத்து வாழதது தான். விட்டுக்கொடுத்து வாழ்வது என்பது கணவன்- மனைவி தவிர்த்து, குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறவுகளுக்குமே பொருந்தும்.
ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு குணாதிசயங்களுடன் இருப்பர், ஒருவரை அவருடைய அடிப்படை குணாதிசயங்களோடு நாம் ஏற்றுக்கொண்டாலே பிரச்சனைகள் வராது.
நமக்கு பிடித்தவாறு அவர்களை மாற்றத் தொடங்கும் போது தான் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
எனவே கணவன்- மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்து வாழ வேண்டும், நமக்கு பிடித்ததையும் தாண்டி மனதளவில் கணவன்/மனைவியை திருப்திபடுத்த தொடங்கினாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிக முக்கியமாக நம்முடைய வாழ்வில் Guarantee என்பதே கிடையாது, பலருடைய விவாகரத்துக்கு முக்கிய காரணமாக குழந்தையின்மை இருக்கிறது.
கணவன்- மனைவி இருவரும் முழுமையான தாம்பத்தியத்தில் ஈடுபட்டாலே Stress குறைந்துவிடும், இருவருக்கிடையேயான அன்யோன்யம் அதிகரிப்பதுடன் வாழ்வும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
ARC International Fertility & Research Centre
- INDIA +91 78 11 999 999
- USA (Toll free)- +1 833 387 7445
- MALAYASIA - +60 109429 034
- CANADA - +1 647 948 8116
- SRILANKA - +94 757 333 666
- Bangladesh - +880 1977 051 546
- Visit- https://www.arcivf.com/