உலகின் மிகப்பெரிய LG-ன் 97inch 4K OLED SmartTv: இதன் சிறப்பம்சங்கள் என்ன?
LG Electronics நிறுவனம் உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சியான LG G2 97-inch 4K OLED-யை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
LG நிறுவனம் Lotus Electronics நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய Tvயை Indore Retail Chain Store-ல் அறிமுகப்படுத்தியது.
Lotus Electronics ஸ்டோர்களில் இந்த பெரிய Tv வாங்குவதற்கு கிடைக்கும்.
இதன் சிறப்பம்சங்கள்
LG நிறுவனத்தின் உலகின் பெரிய Tv-யான LG G2-வில் 120Hz Refresh rate கொண்ட 97-inch 4K OLED panel கொண்டுள்ளது.
மேலும் சிறந்த Visual Experience அளிக்க Dolby Vision IQ, HDR 10 மற்றும் HLG-க்கான Support இந்த பெரிய Tv கொண்டுள்ளது.
சிறந்த Picture Quality-யை வழங்க இதில் Alpha 9 Gen5 AI Processor 4K கொடுக்கப்பட்டிருக்கிறது மற்றும் இது webOS-ல் இயங்குகிறது.
சிறந்த Gaming Experience கொடுக்க இந்த Tv-யானது 4K 120fps Capability, G-Sync, Free Sync, ALLM மற்றும் VRR போன்ற அம்சங்களுடன் வருகிறது.
இந்த SmartTv-ஆனது Pixel Dimming, Eye Comfort, Filmmaker Mod மற்றும் HGIG Mod உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது.
மேலும் இந்த டிவி 2160p-ல் Low-resolution content பார்த்து மகிழ் AI 4K Upscaling உடன் வருகிறது.
இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Virtual 7.1.2 Up-Mix கொண்ட AI Sound Pro System பயனர்களுக்கு சிறந்த Cinematic audio சூழலை அளிக்கிறது.
Filmmaker mode, HGIG mode மற்றும் பயனர்களுக்கு ஏற்ற Magic Motion Remote ஆகியவையும் உள்ளன. LG G2 Tv-ஆனது 60W Audio output, AI Sound Pro மற்றும் Dolby Atmos Support உடன் 4.2 Ch speaker கொண்டுள்ளது.
மேலும் இந்த Tv-ல் 4 HDMIInput ports, 3 USB ports, 1 digital audio out port, ஒரு LAN port, ஒரு RF Input port மற்றும் Wi-Fi 6 மற்றும் Bluetooth v5.0 support உடன் ஒரு eARC portஆகியவை உள்ளது.
மேலும் இந்த Tv-யில் LG AI ThinQ, Google Assistant Support, Amazon Alexa Support, Apple AirPlay மற்றும் பல அம்சங்கள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |