இந்தியாவில் வர உள்ள பறக்கும் பேருந்து - அமைச்சர் நிதின் கட்காரி தகவல்

Shri Nitin Jairam Gadkar India
By Karthikraja Jul 15, 2026 01:17 PM GMT
Report

இந்தியாவில் பறக்கும் பேருந்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வர உள்ள பறக்கும் பேருந்து

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் அதேவேளையில், அதனால் அதிகரித்துள்ள வாகனப் பயன்பாடு மூலம் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.

போக்குவரத்தை நெரிசல் மற்றும் அதனால் ஏற்பாடு காற்று மாசு உள்ளிட்ட சிக்கல்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

லக்னோ-கான்பூர் விரைவுச்சாலைத் தொடக்க விழாவில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் எதிர்காலத்தில் பறக்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் வர உள்ள பறக்கும் பேருந்து - அமைச்சர் நிதின் கட்காரி தகவல் | Gadkari Says To Bring Flying Bus In India

இது குறித்து பேசிய அவர், "நான் எப்போதுமே நாட்டிற்குப் புதிய தொழில்நுட்பங்களையும், கம்பிவடப் பாதைகளையும், கேபிள் கார்களையும் கொண்டு வந்துள்ளேன். முன்னதாக, தண்ணீரில் தரையிறங்கக்கூடிய ஒரு விமானத்தையும் நான் கொண்டு வந்திருந்தேன். 

இனி இன்ஸ்டாமார்ட் மூலம் LPG சிலிண்டர் வாங்கலாம் - இணைப்பு கூட தேவையில்லை

இனி இன்ஸ்டாமார்ட் மூலம் LPG சிலிண்டர் வாங்கலாம் - இணைப்பு கூட தேவையில்லை

இப்போது எனது அடுத்த திட்டம், ஒரு பறக்கும் பேருந்தைக் கொண்டு வருவதாகும். இந்தத் துறை என் அதிகார வரம்பிற்குள் வருவதால், பறக்கும் பேருந்துகளுக்கான மின்சார அதிவேகப் போக்குவரத்து முறையை உருவாக்கப் போகிறேன்.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், பயணிகள் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு எப்போது சென்றடைந்தார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. இதை நான் விரைவில் தொடங்குவேன்" என தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் வர உள்ள பறக்கும் பேருந்து - அமைச்சர் நிதின் கட்காரி தகவல் | Gadkari Says To Bring Flying Bus In India

ஆனால் அந்த திட்டத்திற்கான தொழில்நுட்பம் குறித்தோ, சாத்தியக்கூறுகள் குறித்தோ, காலக்கெடு குறித்தோ எந்தவித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

பறக்கும் பேருந்து என உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் செல்லும் பேருந்துகளை(Sky Bus) அவர் குறிப்பிட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.

அப்படியான பறக்கும் பேருந்துகள் வரும் பட்சத்தில், பெருநகரங்களில் உள்ள போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். ஆனால், அதற்கான தொழில்நுட்பம், கட்டுமானம் என அதனை தொடங்கி முடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US