வேலையை விட்ட இந்திய பெண் மருத்துவர்: ரூ.11,400 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியது எப்படி?

India Money Businessman
By Thiru Dec 26, 2023 12:36 AM GMT
Report

வேலையை விட்டு விட்டு சொந்தமாக கிளினிக் தொடங்கிய பெண், தற்போது ரூபாய் 11,400 கோடி மதிப்புள்ள வணிகத்தின் சொந்தக்காரராக மாறியுள்ளார்.

வேலையை துறந்த மருத்துவர்

இந்தியாவின் குருகிராம் பகுதியை சேர்ந்த மருத்துவர் கரிமா சாஹ்னி (Garima Sahni) என்ற பெண் தனது மருத்துவர் வேலையை விட்டு விட்டு பிரிஸ்டின் கேர்(Pristyn Care) என்ற மருத்துவ துறை வணிகத்தை சொந்தமாக தொடங்கியுள்ளார்.

மருத்துவர் கரிமா சாஹ்னி அவரது துணைவர் வைபவ் மற்றும் நண்பர் ஒருவர் இணைந்து இந்த பிரிஸ்டின் கேர் கிளினிக் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.

dr. garima sahni pristyn care business value usd 1.4 billion, Dr Garima Sahni, Gurugram, India, Haryana, Pristyn Care, businesses, businesspersons, Money, medical empire valued at Rs 11,400 crore, Sequoia Capita, வேலையை விட்ட இந்திய பெண் மருத்துவர்: ரூ.11,400 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியது எப்படி?

சிறிது காலத்திற்கு பிறகு மருத்துவர் கரிமா சாஹ்னி பிரிஸ்டின் கேர் கிளினிக்கை புதிய தோற்றத்துடன் மீண்டும் மறுவெளியீடு செய்துள்ளார்.

தாய்லாந்தில் கவிழ்ந்த சுற்றுலா படகு: காணாமல் போன பிரித்தானிய பெண்

தாய்லாந்தில் கவிழ்ந்த சுற்றுலா படகு: காணாமல் போன பிரித்தானிய பெண்

ஆரம்ப கட்டத்தில் காலி இடத்தில் இருந்த மருத்துவ உபகரணங்களை வைத்து சிகிச்சை தொடங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் இவர்களுக்கு நிதி தேவைப்பட்டுள்ளது, அப்போது Sequoia Capita என்ற முதலீட்டாளர் நிதி வழங்கி உதவியுள்ளது.

ரூ.11,400 கோடி

சிறிய நிறுவனமாக தொடங்கப்பட்ட பிரிஸ்டின் கேர் மூன்றே ஆண்டுகளில் தனித்துவமான நிறுவனமாக உருவெடுத்தது.

dr. garima sahni pristyn care business value usd 1.4 billion, Dr Garima Sahni, Gurugram, India, Haryana, Pristyn Care, businesses, businesspersons, Money, medical empire valued at Rs 11,400 crore, Sequoia Capita, வேலையை விட்ட இந்திய பெண் மருத்துவர்: ரூ.11,400 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியது எப்படி?

தற்போது இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 11,400 கோடியாகும், தற்போது பிரிஸ்டின் கேர் கிளினிக் 15 லட்சம் சிகிச்சை பெறுபவர்களுடன் மொத்தம் 42 நகரங்களில் நிறுவப்பட்டுள்ளது, அத்துடன் 800 மருத்துவமனைகளுடன் தனது கூட்டு வணிகத்தை நடத்தி வருகிறது.

திருமண மேடையில் தூங்கிய மணமகள்: மணமகன் வெளிப்படுத்திய அழகான எதிர்வினை: வீடியோ

திருமண மேடையில் தூங்கிய மணமகள்: மணமகன் வெளிப்படுத்திய அழகான எதிர்வினை: வீடியோ

2024ம் ஆண்டு பிரிஸ்டின் கேர் ரூ. 1000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Dr Garima Sahni, Gurugram, India, Haryana, Pristyn Care, businesses, businesspersons, Money, medical empire valued at Rs 11,400 crore, Sequoia Capita, investor.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US