பாதிரியார் கஸ்பர் ராஜ் அமெரிக்க எஃப்பிஐ-யால் தேடப்படும் குற்றவாளி! முக்கிய பிரபலம் வெளியிட்ட பரபரப்பு ஆதாரம்
பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜ் அமெரிக்க எஃப்பிஐ-யால் தேடப்படும் தீவிரவாதி என பாஜக மூத்த தலைவர் சுப்பரமணியன் சுவாமி ட்விட்டரில் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து சுப்பரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டதாவது, இலங்கை LTTE தீவிரவாதி பாதிரியார் கஸ்பர் ராஜ் அமெரிக்க எஃப்பிஐ-யால் தேடப்படும் நபர்.
அவரை வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவிலிருந்து தப்பினார்.
2009-க்கு முன் அவர் அமெரிக்காவிலிருந்து LTTE-க்கு ஆயுதங்களை கடத்தினார்.
“Father “Gaspar Raj is a Sri Lankan LTTE Terrorist wanted by FBI of US. A warrant has been issued for him. But he escaped from US where he used to smuggle arms to LTTE before 2009. Now he is hiding in TN under the protective cover of Kanimozhi DMK MP and stays often Tuticorin pic.twitter.com/anc4PbvQlI
— Subramanian Swamy (@Swamy39) May 31, 2021
இப்போது அவர் திமுக எம்.பி கனிமொழி பாதுகாப்பில் தமிழ்நாட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார், பெரும்பாலும் தூத்துக்குடியில் இருக்கிறார் என அமெரிக்க நீதிமன்ற வாரண்ட் உடன் சுப்பரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.