தரிசு நிலத்தில் ரூ.150000 கோடி முதலீடு., கோடீஸ்வரர் அதானியின் மிகப்பாரிய திட்டம்

Gujarat Paris Businessman Gautam Adani
By Ragavan Apr 12, 2024 10:44 AM GMT
Report

பாரிஸ் நகரத்தை விட 5 மடங்கு பாரிய தரிசு நிலத்தில் கோடீஸ்வரர் கவுதம் அதானி முதலீடு செய்துள்ளார்.

உலகம் முழுவதும் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், இந்திய தொழில்முனைவோர் ஒவ்வொரு துறையிலும் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தி வருகின்றனர். 

அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு எவ்வளவு? நடிப்பைத் தவிர 7 வழிகளில் வருமானம்

அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு எவ்வளவு? நடிப்பைத் தவிர 7 வழிகளில் வருமானம்

அந்த வகையில், கோடீஸ்வரர் கவுதம் அதானி எரிசக்தி துறையில் அதிக முதலீடு செய்து வருகிறார்.

சமீபத்தில், அதானி குழுமம் குஜராத்தின் கவ்டாவின் தரிசு நிலத்தில் உலகின் மிகப்பாரிய பசுமை எரிசக்தி ஆலையை அமைத்துள்ளது.

Gautam Adani, Adani Net Worth, Gautam Adani Net worth, Adani renewables, Gujarat khavda adani renewable energy park, தரிசு நிலத்தில் ரூ.150000 கோடி முதலீடு., கோடீஸ்வரர் அதானியின் மிகப்பாரிய திட்டம், Paris

பிரான்ஸ் தலைநகர் பாரிஸை விட 5 மடங்கு பாரிய தரிசு நிலத்தில் இந்த ஆலையை கௌதம் அதானி கட்டியுள்ளார். பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த பசுமை ஆற்றல் ஆலை முழுமையாக தயாராக உள்ளது.

இந்தத் துறையில் அதானி குழுமத்தின் லட்சியத் திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலை கெளதம் அதானியின் நிறுவனமான Adani Green Energy Limited தலைமையில் உள்ளது.

குஜராத்தின் கவ்டாவில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலை சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் பசுமை எரிபொருளை உற்பத்தி செய்யும்.

நீரிலிருந்து எரிபொருள்., சாதித்து காட்டிய பில் கேட்ஸ் ஆதரவு நிறுவனம்

நீரிலிருந்து எரிபொருள்., சாதித்து காட்டிய பில் கேட்ஸ் ஆதரவு நிறுவனம்

பாரிஸ் நகரத்தை விட 5 மடங்கு பாரிய ஆலை

இந்த ஆலை 538 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது, இது பாரிஸ் நகரத்தை விட 5 மடங்கு பாரியது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 105.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

பிசினஸ் டுடேயில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் இரண்டாவது பாரிய பணக்காரரான கௌதம் அதானி 2022-இல் தனது திட்டப்பணி தொடர்பாக முதல் முறையாக குஜராத்தின் கவ்டாவுக்குச் சென்றார்.

Gautam Adani, Adani Net Worth, Gautam Adani Net worth, Adani renewables, Gujarat khavda adani renewable energy park, தரிசு நிலத்தில் ரூ.150000 கோடி முதலீடு., கோடீஸ்வரர் அதானியின் மிகப்பாரிய திட்டம், Paris

இந்த இடம் தனது திட்டத்துக்கு ஏற்றது என நினைத்து, தரிசு நிலம் முழுவதும் சோலார் பேனல்களை பொருத்தி, சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கத் தொடங்கினார். அதனுடன், உப்பு நீரை நன்னீராக மாற்ற ஆலைகள், தொழிலாளர் காலனிகள் மற்றும் உப்புநீக்கும் ஆலைகளை நிறுவியுள்ளார்.

இந்த ஆலை தற்போது 2000 மெகா வாட் அல்லது 2 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

இந்தியாவிற்கு வரும் Tesla எலக்ட்ரிக் கார்., முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி?

இந்தியாவிற்கு வரும் Tesla எலக்ட்ரிக் கார்., முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி?

கவ்ரா ஆலை அதிகபட்சமாக 81 பில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று நிறுவனம் கூறுகிறது, இது பெல்ஜியம், சிலி மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் முழு பயன்பாட்டை விட அதிகம்.

இந்தியாவின் மிகப்பாரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி, கவ்ராவில் சுத்தமான மின் உற்பத்திக்காக சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது

Gautam Adani, Adani Net Worth, Gautam Adani Net worth, Adani renewables, Gujarat khavda adani renewable energy park, தரிசு நிலத்தில் ரூ.150000 கோடி முதலீடு., கோடீஸ்வரர் அதானியின் மிகப்பாரிய திட்டம், Paris

2070க்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அதானி குழுமம் இந்தத் திட்டத்தைப் பார்க்கிறது. இங்குள்ள தொழிலாளர் காலனி AGEL ஆலை அமைந்துள்ள இடத்திலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் அதானி குழுமம் தொழிலாளர்களுக்கான காலனிகள் மற்றும் பிற அடிப்படை வசதிகளை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளது, நிறுவனம் மொபைல் போன் பழுதுபார்க்கும் கடை போன்ற சேவைகளையும் வழங்க தயாராகி வருகிறது.

பிரித்தானியா உள்ளிட்ட 3 நாடுகளில் ஆய்வு., ஸ்மார்ட்போன்களால் பாதிக்கப்படும் இளைஞர்கள்

பிரித்தானியா உள்ளிட்ட 3 நாடுகளில் ஆய்வு., ஸ்மார்ட்போன்களால் பாதிக்கப்படும் இளைஞர்கள்

கௌதம் அதானி சொத்து மதிப்பு

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உலகின் தலைசிறந்த கோடீஸ்வரர்களில் ஒருவராவார்.

Bloomberg Billionaires Index-ன்படி, அவரது சொத்து மதிப்பு 104 பில்லியன் ஆகும். அவர் உலகின் 14 வது பணக்காரர் ஆவார். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 2024 வரை அவரது சொத்து மதிப்பு 19.2 பில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளது.  

56 ஆண்டுகளாக இறந்த கருவை வயிற்றில் சுமந்த பெண்., கல்லாக மாறிய குழந்தை

56 ஆண்டுகளாக இறந்த கருவை வயிற்றில் சுமந்த பெண்., கல்லாக மாறிய குழந்தை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Gautam Adani, Adani Net Worth, Gautam Adani Net worth, Adani renewables, Gujarat khavda adani renewable energy park
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US